பல்லான் குன்றில் குழுமூர் உதியன் – சேரர் ஆயிரம்
அளவில்லாத அன்னதானம் அளித்த பல்லான் குன்றில் குழுமூர் உதியன் பல்லான் குன்றில் குழுமூர் உதியன் என்றவன் உதியன் வழிவந்த சிற்றரசனாக இருந்தாலும் “தானத்தில் அளவில்லாது கொடுத்த சிறப்புடைய அரசன் ஆவான்” என்று, கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாங்கோதை 168ஆம் பாடலில் குறிப்பாக இவனின் அன்னதான சிறப்பை மையப்படுத்தி புகழ்ந்து பாடுவதை நாம் பார்க்கிறோம். இவன் சேரமான் மாங்கோதை காலத்தில் வாழ்ந்தவனாக இருக்கவேண்டும் இல்லை அதற்கு முன் வாழ்ந்தவனாக இருக்க வேண்டும். ஒருவன் விளைநிலமும் கறவைப் பசுவும் இருந்தால்…