Category கோயில்கள்

சமணர்புடைப்புச் சிற்பங்களில்

உலகப் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு November 19முதல் 25வரை மரபுசார் நூல்கள் 1000 ரூபாய்க்கு மேலாக புத்தகம் வாங்கினால் நமது Heritager.in The Cultural Store 10% தள்ளுபடி விலையில் சமணர்புடைப்புச் சிற்பங்களில் : கழுகுமலையில், உயர்ந்த மலையின் வடபுறச் சரிவில் உள்ள சமணர்புடைப்புச் சிற்பங்களில், மூன்று வரிசைகளாக அமர்ந்தநிலையில் முக்குடைநாதர் சிற்பங்கள் மற்றும் ஆதிநாதர்,…

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள்

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள் : உலகெங்கும் கட்டடக்கலையானது அந்தந்த நாட்டில் கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்கள், தட்பவெட்பநிலை, வாழ்வியல் முறைகள், தொழில்நுட்பம் போன்ற பலவிதமான பொருண்மைகளின் இணைவினால் முகிழ்க்கிறது. மனிதன் தான் வாழ்வதற்கு கட்டிக்கொண்ட வாழ்விடங்களைப் போலவே தான் வணங்கும் இறைவனுக்கும் கட்டடங்களைக் கட்ட வேண்டும் என்றும் அந்த இறையுருவங்களை மழை வெயிலிலிருந்து பாதுகாக்க வேண்டும்…

தமிழ்நாட்டுக் கோபுரங்கள்

தமிழ்நாட்டுக் கோபுரங்கள் : தமிழ்நாட்டில் கோயில் என்றாலே கோபுரங்கள்தான் நம் கண் முன்னே நிற்கும். பெரும்பாலோர் கோயில் என்றாலே கோபுரத்தைத்தான் கொள்வர். அந்த அளவுக்குத் தமிழகமெங்கும் கோயில்கள் தோறும் வானளாவ ஓங்கி நிற்கும் வகையில் கோபுரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வேறு எந்நாட்டிலும் இல்லாத அளவுக்குத் தமிழகம் எங்கும் தெய்வீகச் சூழ்நிலை நிரம்பியதாக்கி இக்கோபுரங்கள் விளங்குகின்றன. ‘கோபுரம்’ என்னும்…

சிற்பம் தொடர்பான நூல்கள்

கோவில் ஸ்தபதிகள் மற்றும் சிற்பகளுக்குத் தேவையான கோவில் கட்டடக்கலை சிற்ப சாஸ்திரம் தொடர்பான நூல்கள் Heritager.in The Cultural Store 1. சிற்பச் செந்நூல் விலை: 600/- Buy this book online: 2. ஆலய நிர்மாண பிம்பலஷ்ணம் சிற்ப நூல் விலை: 500 /- Buy this book online: 3.…

கோவில்களும் பொருளாதாரமும்

கோவில்களும் பொருளாதாரமும் : பொருளாதாரத்தில் கோவில்களின் தாக்கம் பலவகைகளில்காணப்பட்டது. கோவில்களைக் கட்டுவதென்பதே ஒரு பெரிய பொதுநிறுவனமாக இருந்தது. பெரும்பாலான கோவில்கள், அரசராலும் அரச குடும்பத்தாலும் கட்டப்பட்டதால், அதிக அளவு அரசுப் பணம் அதில்செலவிடப்பட்டது. கோவில் கட்டும் பணி, திறமையான கொத்தர்கள்,சிற்பிகள், கைவினைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும். சாதாரணத் தொழிலாளர்களுக்கும் பெருமளவில் வேலை வாய்ப்பைப்பெற்றுத்தந்தது. கோவில்களுக்காகப் பஞ்சலோக விக்கிரகங்களைச்செய்து,…

தூங்கானை மாடக் கோயில்கள் – முனைவர் பி.சத்யா

கோயில்கள் வழிபாட்டுத் தளங்களாக மட்டும் அல்லாமல், சமூக கூடங்கலாகவும் திகழ்ந்தன. காஞ்சி மாநகர் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என பல சமயங்களின் உறைவிடமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புக்களைப் பெற்றுத் திகழும், இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சைவ, வைணவ கோயில்கள், பல காலங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இவற்றுள் தூங்கானை மாட அமைப்பைக் கொண்ட சிவன்…