Category ஓவியம்

பாறை ஓவியங்களின் அமைவிடம்

பாறை ஓவியங்களின் அமைவிடம் : த மிழகத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் மலைகளும், குன்றுகளும் காணப்படுகின்றன. மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகளும், குகைகளைப் போன்ற பாறையின் தாழ்வான பகுதிகளும் உள்ளன. இத்தகைய இடங்களை தொல்பழங்கால மக்கள் அவர்களுடைய வாழ்விடமாகவும், வழிபாட்டிடமாகவும் கொண்டுள்ளனர் என்பது ஆய்வுகளிலிருந்து வெளிபடுகின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொல் பழங்கால ஓவியங்கள். மூன்று…

பாறை ஓவியங்களில் தாய்த்தெய்வம்

பாறை ஓவியங்களில் தாய்த்தெய்வம் சங்க இலக்கியத்தில் அணங்கு என்ற சொல் பல பொருள்களில் வழங்கப்பெற்றுள்ளன. சங்ககாலம் முதல் இடைக் காலம் வரை திகண்டு ஒரே மாதிரியான பொருளிலேயே வழங்கப்பெற்றுள்ளது. அவையாவன வருத்தம், இறந்துவிடுதல், நோய் அச்சம், கொலை, தெய்வம்,மையல் நோய், தெய்வ மகள், வருத்திக் கொல்லும் தெய்வ மகள், தெய்வத்துக்கொப்பான மாதர், வெறியாட்டு, பேய், அழகு,…