Category வரலாறு

ஆயர்களின் உட்பிரிவுகள்

ஆயர்களின் உட்பிரிவுகள் : தமிழக ஆயர்களிடையே பல்வேறு பிரிவுகள் காணப்படு கின்றன. ‘கல்கட்டி, பாசி பிரிவினர், பெண்டுக்குமெக்கி, சிவியன் அல்லது சிவாளன், சங்கு கட்டி, சாம்பன், புதுநாட்டார் அல்லது. புதுக்கநாட்டார், பெருந்தாலி, சிறுதாலி, பஞ்சரம் அல்லது பஞ்சாரங்கட்டி, மணியக்காரர், ஆனைக்கொம்பு, கள்ள, சோழியர். பெருமாள் மாட்டுக்காரர். பொதுநாட்டு இடையர், கருத்தக்காடு, போந்தன் அல்லது போகண்டன் போன்ற…

கொங்கு நாட்டுப்புற வழக்காறுகள்

அள்ளக்கயிறு (ம) வடக்கயிறு விளக்கம் : அள்ளையில் கயிறு கட்டப்படுவதால் இது அள்ளக்கயிறு என அழைக்கப்படுகின்றது. இது மரம் ஏறும்பொழுது இடுப்புப் பகுதியில் அணிவதால் இடுப்புக்கயிறு என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு கொட்லா என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு என்பது முட்டை வடிவில் நீள வட்ட அமைப்பு உடையது. அள்ளக்கயிறு என்பது நீளமாக, மிகவும் வலிமையானதாக இருக்கும். பெரும்பாலும்…

அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல்

அர்த்தசாஸ்திரம் என்பது என்ன? அதன் பெயரிலிருந்து, அர்த்தசாஸ்திரம் என்பது பொருளாதார நிறு வனங்களைப்பற்றிய நூல் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அது பாதி உண்மை மட்டுமே. அர்த்தசாஸ்திரம் ஆட்சிமுறைகளைப்பற்றிய அறிவையும் ஒரு நாட்டை எவ்வாறு வழிநடத்தலாம் என்ற ஆலோ சனைகளையும் தரக்கூடியது. குறிப்பாக முடியாட்சிபற்றி அது விரிவாக எடுத்துரைக்கிறது. செல்வத்தையும் அது அரசாட்சியுடன் அடையாளப் படுத்துகிறது.…

கழுகுமலையும் சமணமும்

குமரன் குடவரை : உயர்ந்த மலையின் தென்மேற்குச் சரிவில் தடைமட்டத்திலிருந்து சுமார் பதினைந்தடி அடி உயரத்தில், சுமார் 20 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி உயரம் (20′ x 20′ × 8′) கொண்ட, இத்தலத்திலேயே பெரிய குடவரையாக பண்டைநாளில் சமணக் குடவரையாகத் திகழ்ந்துள்ளது. பண்டைநாளில் இக்குடவரை, பெரிய சமணக்குடவரையாக அதற்குரிய…

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை : போகிப் பண்டிகைக்கு மறுநாளாகிய தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகை என்றும், சங்கறாந்திப் பண்டிகை என்றும் கொண்டாடி வருகின்றார்கள். சங்கறாந்தியாகிய பொங்கல் பண்டிகையும் பகவான் புத்தருக்காக கொண்டாடப் படும் பண்டிகையேயாகும். சங்கறாந்தி என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள வரலாற்று உண்மை நன்கு விளங்கும். சங்கறாந்தி என்பதை,…

மாமல்லபுரம்

பல்லவர் வரலாறு ‘பல்லவர்’ என்ற அரசமரபினர் எங்குத் தோன்றினர்? எங்கிருந்து தமிழகத்திற்கு வந்தனர்? அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது தமிழரல்லாத வேற்றினத்தவரா? என்ற பல வினாக்களுக்கு உறுதியான, முடிவான விடை இதுவரையிலும் எட்டப்பெறவில்லை. இவர்கள், மேற்கிந்தியப் பகுதிகளிலும் சிந்துவெளியிலும் வாழ்ந்திருந்த பஹ்லவர் அல்லது பார்த்தியர் என்றழைக்கப்பட்ட இனத்தவர் என்றொரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. சோழன் வெள்வேற்…

சங்ககால மறவர்

மறவர்க்கு அளிக்கப்படும் பட்டங்கள் : மறவர்களுக்கு வேந்தன் செய்யும் பல சிறப்புகளில் பட்டங்கள் அளித்துப் போற்றுவதும் ஒன்றாம். இதன்படி ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களைச் சிறப்பு வாய்ந்த படைத் தலைவர்களுக்குச் சூட்டுவதுண்டு. இதனை “மாராயம்” என்று குறிப்பிடுகிறது தொல்காப்பியம். இப்பட்டங்களைச் சூடும்பொழுது அதற்குரிய மோதிரம் ஒன்றும் அரசனால் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனை ‘மாராயம் பெற்ற…

தமிழ்க் கதைப்பாடல்கள்

வரலாற்றுக் கதைப்பாடல்கள் : இடைச்சி செல்லிகதை ஏடு, இரவிக்குட்டி பிள்ளை போர், இராமப்பையன் அம்மானை, உடையார் கதை, உலகுடையார் கதை . எட்டு கூட்ட தம்புரான் கதை, ஐவர் ராசாக்கள் கதை, ஓட்டன் கதை, கட்டபொம்மன் கும்மி, கட்டபொம்மன் கூத்து, சுட்டபொம்மன் கதைப்பாடல், கன்னடியன் போர், காடராசன் கதை, (கை.எ.பி) கான்சாகிப் சண்டை, காஞ்சிமன்னர் அம்மானை…

வரலாற்றுப் போக்கில் பழையாறை

பழையாறை-பெயராய்வு : ‘பழையாறை’ என்பது இந்நகரின் பெயர். இது முதன் மூவர் பாடல்களுள் ‘ஆறை’ எனவும் ‘பழையாறை’ எனவும் ‘பழைசை எனவும் குறிக்கப்படக் காண்கிறோம். செய்யுள் வல்ல தெய்வச் சான்றோர்களால் பயில வழங்கப்பட்டுள்ள தாகிய ஆறை என்பது செய்யுள் விகாரமன்று; இயல்பான பெயரே எனலாம். ஆறை ” என்பது ஊர்ப் பெயர்; இது பழைமை என்னும்…

சுருக்கமான தென் இந்திய வரலாறு

பிராமி எழுத்தும் தென் இந்தியாவின் மொழிகளும் பிராமி எழுத்து வடிவங்கள், தென் இந்தியாவில் பல்லிட அகழாய்வுகளில் எடுக்கப் பட்ட மண்பாண்டங்களிலும், பாறைகளிலும் குறுகிய கல்வெட்டுகளாக காணப்படுகின்றன. பொன், வெள்ளி மோதிரங்கள், பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஆகிய உலோகத் தொல்பொருள்களிலும் கூட காணப்பட் டுள்ளன. இவ்எழுத்து வடிவம், அசோகர் காலத்து வட இந்தியா பிராமி எழுத்து வடிவினை…