தேவாங்கர்களின் தாய்த் தெய்வ வழிபாடு
தேவாங்கர்களின் தாய்த் தெய்வ வழிபாடு தேவாங்கர்கள் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் இரு பிரிவினராக வாழ்கின்றனர். இவர்கள் கர்நாடகத்திலிருந்தே தமிழகம் வந்தவர்களாதலால் கன்னடம் பேசுபவர்கள் மிகுதியான எண்ணிக்கை யினராக உள்ளனர். இன்று இவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வாழும் சேலம், கோயம்புத்தூர், போடி, சின்னாளபட்டி, அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் சௌடாம்பிகை அம்மன் என்னும் பெண் தெய்வத்திற்குத் தனிக்கோயில்…