தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்
தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் : தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது தெலுங்கு நாட்டின் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில், புகைவண்டியோ அல்லது பிராமணர்களின் ஆதிக்கமோ இல்லாத ஒரு கிராமம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே என்ன நடக்கும் என்று பார்ப்போம். ஒரு தெலுங்குக் கிராமம். இந்தக்…