களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி
களப்பிரர் ஆட்சி குறித்து புத்ததத்தர் தரும் செய்தி விநயவிநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில் புத்த தத்தர் அந்த நூலை அவர் பூதமங்கலத்தில் தங்கியிருந்தபொழுது எழுதியதாகக் குறிப்பிடுகிறார். சுருக்கமாக, சோழப்பேரரசின் கடற்றுறை நகரானதும், காவிரி பாய்வதால் மண் வளம் பெற்றதும், அமைதி நிலவும் பூதமங்கலம் என்ற பெருநகரில் வெணுதாசன் என்பானுக்கு உரிய மாளிகையில் நான் வாழ்ந்திருந்த பொழுது…