Category வரலாறு

தேவாங்கர்களின் தாய்த் தெய்வ வழிபாடு

தேவாங்கர்களின் தாய்த் தெய்வ வழிபாடு தேவாங்கர்கள் கன்னடம், தெலுங்கு மொழி பேசும் இரு பிரிவினராக வாழ்கின்றனர். இவர்கள் கர்நாடகத்திலிருந்தே தமிழகம் வந்தவர்களாதலால் கன்னடம் பேசுபவர்கள் மிகுதியான எண்ணிக்கை யினராக உள்ளனர். இன்று இவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வாழும் சேலம், கோயம்புத்தூர், போடி, சின்னாளபட்டி, அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் சௌடாம்பிகை அம்மன் என்னும் பெண் தெய்வத்திற்குத் தனிக்கோயில்…

கலை வரலாற்றில் கணபதி

கலை வரலாற்றில் கணபதி : ‘ரிக் வேதத்தில் கணானாம்த்வகணபதிம்’ என்று சொல்லப்பட்டிருப்பினும் அது கணபதியைக் குறிக்கவில்லை. தைத்திரிய ஆரண்யகத்தில் ‘வளைந்த துதிக்கையை யுடைய தண்டின்’ என்ற கடவுள் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கைகளில் தானியச் செடிகளும் கரும்பும் கதையும் வைத்திருப்பார் என்று வருகிறது. ஏறத்தாழ இதே காலத் தினைச் (C. 1000 B.C.) சேர்ந்த கலைச்சின்னம் ஒன்று…

சிற்பம் தொடர்பான நூல்கள்

கோவில் ஸ்தபதிகள் மற்றும் சிற்பகளுக்குத் தேவையான கோவில் கட்டடக்கலை சிற்ப சாஸ்திரம் தொடர்பான நூல்கள் Heritager.in The Cultural Store 1. சிற்பச் செந்நூல் விலை: 600/- Buy this book online: 2. ஆலய நிர்மாண பிம்பலஷ்ணம் சிற்ப நூல் விலை: 500 /- Buy this book online: 3.…

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை

தொடரும் மரபுகள்: சிந்துவெளி முதல் ‘ஆடுகளம்’ வரை ஆர். பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் மேட்டுநிலத்தில் மேற்காகவும், கீழ்நிலத்தில் கிழக்குத் திசையிலுமாக அமைந்த இரு குடியிருப்புகளின் சண்டைக்கோழிகள் சிந்துவெளி நகர்களில் போரிட்டன! மொகஞ்சதாரோவில், பொதுவாக நகரைக் குறிப்பதாகக் கருதப்படும் குறியீட்டுடன் இரண்டு சேவல்கள் அருகருகேஇருக்கும் உருவப்பொறிப்புடன் கூடிய முத்திரையொன்றுகிடைத்துள்ளது.(மார்ஷல் முத்திரை எண் 338). நகரைக் குறிக்கும் குறியீட்டுடன் சேவல்களின்…

பெண்களின் அடிமை முறைகள்

பெண் அலுவலர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது கோவி ராககேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராசராச தேவரின் அப்பத்திரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1248) பொறிக்கப் முப்பத்தாகும். இராசேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்றில் உலோகமாதே வீச்சுரம் உடையார் கோவிலுள்ளது. அக்கோவிலுக்கு ஊர் அலுவலர்களின் கண்காணிப்பில் பொன்னாலான அணிகள் பல செய்யப்பெற்றன. அவ்வணிகலன்களைக்…

பழங்குடி மக்களின் இயற்கைப் பாதுகாப்பு முறைகள்

காணிக்காரன் : தமிழகத்திலும், கேரளத்திலும் காணி என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பொதிய மலைப் பகுதியில் காணிகள் வாழ்கின்றனர். மலை சார்ந்ததும் நீர் நிலைகளின் வளம் மிக்கதுமாகிய பகுதிகளில் காணிகள் வாழ்ந்து வருகின்றனர். இப்பழங்குடியினரின் வாழ் விடங்களானது 90 மீட்டர் முதல் 700 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன.…

வேந்தரும் குறுநிலத் தலைவரும்

வேந்தரும் குறுநிலத் தலைவரும் : சங்க இலக்கியங்கள் ஏறத்தாழ அறுபத்தொரு வேந்தர் களையும், பல குடிகளைச் சார்ந்த ஏறத்தாழ நூற்றிருபத் தெட்டுக் குறுநிலத் தலைவர்களையும் பற்றிக் கூறுகின்றன! வேந்தர் குடியினரை விடக் குறுநில மன்னர் குடியினர் எண்ணிக் கையில் மிகுந்துள்ளமை காணத்தக்கதாகும். குன்றுகளாலும், காடுகளாலும், ஆறுகளாலும் ஊடறுக்கப்பட்ட தமிழகம் பல துண்டுகளாகப் பிரிந்திருந்தது. ஒவ்வொரு துண்டிலும்…

தொழிலாளர் தோற்றம்

தொழிலாளர் தோற்றம் : நவீன மோட்டார்களின் பெருக்கமும் இவற்றை இயக்கும் நவீனத் தொழிலாளர்களும் பாரம்பரியப் போக்குவரத்துச் சாதனங்களையும் அவற்றை இயக்கியத் தொழிலாளர்களையும் அப்புறப்படுத்தத் தொடங்கியது. இப்போக்கை, “ஸைக்கிள்களும் மோட்டார்களும் இப்படி அதிகமாய் இறக்குமதியாக, குதிரைகள் இறக்குமதியாவது குறைந்து விட்டது .1910-11 இல்1006 குதிரைகள் வந்து இறங்கி இருக்க, இந்த 1911-12ஆம் வருஷத்தில் 780 குதிரைகளே வந்து…

இந்தியாவின் முதல் இராம பரிவாரம்

இந்தியாவின் முதல் இராம பரிவாரம் : இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பண்டைய நடுநாட்டுத் தலமான திருக்கோவலூர், பல்லவர் காலந்தொட்டுப் புகழ் பெற்றிருந்த சைவ வைணவப் பதியாகும். இங்குள்ள சைவப் பெருங் கோயிலான வீராட்டனேசுவரர் கோயில், அப்பர். சம்மந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற பெருமையுடையது. அட்டவீரத் தலங்களுள் ஒன்றாக அந்தகாசுர வதம்…

இறந்த தலைவனுக்காக போர் செய்து மாண்ட வீரர்கள் பற்றிய நடுகற்கள் பண்பாடும்

நடுகற்கள் பண்பாடு : செங்கம் வட்டம், தா.வேளூரை சேர்ந்த நடுகல் ஒன்று பெண்ணின் மானத்தைக் காத்த வீரனைப்பற்றிக் கூறுகிறது. முருங்கைச்சேரியை சேர்ந்தவன் காளமன். இவன் தனது அண்ணன் மகளைக் கள்ளர்கள் கடத்திக் கொண்டு போவதை அறிந்தான். உடனே அவன் அந்தக் கள்ளர்களைப் பின் தொடர்ந்து சென்றான். அதன் பின் அந்த கள்ளர்களிடம் போரிட்டான். அந்த போரில்…