அரக்கல் அருங்காட்சியகம் – பெருவாகை கொண்டான் விஜயகுமார்
கேரளமாநிலம் கண்ணூரில் அமைந்துள்ளது அரக்கல் அருங்காட்சியகம். இது அரக்கல் ராஜ வம்சத்தின் அரண்மனையாக இருந்து பின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. கேரளத்தில் உள்ள ஒரே ஒரு இஸ்லாமிய ராஜகுடும்பம் அரக்கல் குடும்பம் ஆகும். அரக்கல் ராஜ குடும்பத்தின் வரலாறு அரக்கல் அரச குடும்பத்தின் ஆணிவேரை ஆராயும்பொழுது பல கதைகள் நமக்கு கிடைக்கின்றன.இது பல கற்பனை கதைகளையும்…