சைவ வைணவப் போராட்டங்கள்: ஒரு மறுவாசிப்பு
வைணவம் : சைவக் கோயில்களில், திருமுறைகளைக் கோயில் கருவறையில் ஓத வேண்டும் என்பது போன்ற பிரச்சினை இருப்பது போல் வைணவக் கோயில்களில் கிடையாது. ஏனென்றால் வைணவத்தில் தென்கலை, வடகலை என்ற பிரிவு ஏற்கனவே வந்து விட்டது. தென் கலைக் கோயில்களில் ஆழ்வார்களின் பிரபந்தங்களுக்கே முன்னுரிமை என்று ஆகி விட்டது. ஆனால் எல்லாச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்…