இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ்

400

Add to Wishlist
Add to Wishlist

Description

பிரேம்நாத் பசாஸ் எழுதிய ‘இந்திய வரலாறில் பகவத்கீதை’ என்ற இந்த நூல் ‘THE ROLE OF BHAGAVAD GITA IN INDIAN HISTORY’ என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். 1975-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியாகி இந்துத்துவாதிகளால் எரிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட இந்நூல் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2004-ல் தான் தமிழில் வெளியானது. இந்நாள் வரையில், பகவத்கீதையையும் இந்து மதத்தையும் மிக விரிவாகவும், ஆழமாகவும் விமர்சிக்கின்ற நூல் இது ஒன்றுதான் என்பது இந்தியவியலாளர்களின் ஒருமித்த கருத்து.

Additional information

Weight0.75 kg