ஒருகாலத்தில் சமண சமயம் செழித்திருந்த தமிழகத்தின் குமரிப் பகுதியில் இன்றளவும் எஞ்சியிருக்கிற சமனத் தொன்மங்களின் எஞ்சியிருக்கும் சில சுவடுகளை ஆராய்ந்து வெளிப்படுத்துகிறது இச்சிறுநூல்.
நாகராசா கோவில், சிதறால் மலைக்கோவில், சுசீந்திரம், திருநந்திக்கரை குகைக்கோவில் ஆகியவற்றில் களஆய்வு மேற்கொண்டும் கல்வெட்டு ஆதாரங்களைக்கொண்டும் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.