இயல்பான சமூக-பண்பாட்டுச் சூழலிலிருந்து, மக்களின் வாய்மொழி மரபுகள் முதலியவை வேறொரு மாறுபட்ட சூழல் அல்லது தளத்தில் எடுத்தாளப்படும் அப்படிமுறையின் ஊடாக. அவற்றோடு ஒருங்கிணைந்த நாட்டார் அழகியற் கூறுகளும் சேர்த்தே கையாளப்படுகின்றன. சிலம்பில் காணப்படும் பலவகையான வழக்காறுகளை அடையாளம் கண்டதன் அடிப்படையில், அதில் செயல்படும் நாட்டார் வழக்காற்றியத்தின் இயல்பை வெளிப்படுத்த விழைந்ததன் விளைவே இந்நூல்.
சிலப்பதிகாரத்தில் நாட்டார் அழகியல் – ஆ.தனஞ்செயன்
₹185
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Weight | 0.4 kg |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
Pattuppāṭṭu: Text, Transliteration and Translations in English Verse and Prose
Tiṇaimālai Nūṟṟaimpatu: Text, Transliteration and Translations in English Verse and Prose
தமிழ்நாட்டில் சமணம் (கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை) – அனந்தபுரம் கோ. கிருட்டினமூர்த்தி
Toward formulating formal phonological rules of Tolkāppiyam-El̲uttatikāram
Tirukkur̲aḷ in Telugu: text, transliteration, and translation
தமிழரின் கடல் வணிகமும் பண்பாடும் – முனைவர் பெ. சுபாசுசந்திரபோசு
Aintiṇai Eḻupatu: Text, Transliteration and Translations in English Verse and Prose
Tirikaṭukam: Text, Transliteration and Translations in English Verse and Prose
Maṇimēkalai: Text, Transliteration and Translations in English Verse and Prose
Reviews
There are no reviews yet.