தொல்லியல் ஆய்வுகள் (அகழ்வாய்வு,கல்வெட்டு, நாணயம் பற்றியவை)

Original price was: ₹120.Current price is: ₹114.

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

புத்தக தலைப்பு :தொல்லியல் ஆய்வுகள்
ஆசிரியர்: கே. வி. இராமன்
பக்கங்கள்: 153 | விலை: 120

Buy: http://bit.ly/3Fa2wx7

தலைப்புகள்:-

1.அகழ்வாய்வுகள் – பழந்தமிழ்ர்த் தொழிலியலறிவு
2.காவிரிப்பூம்பட்டினத்தில் அகழ்வாய்வுகள்
3.உரையூரின் அகழ்வாராய்ச்சி
4.கேரளத்தில் அகழ்வாய்வுகள்
5.புதிய கற்காலம் – புருஸ்புட் தொண்டு
6.பாண்டியனின் உக்கிரன் கோட்டை
7.பாண்டிய நாட்டில் உள்ள சில வீரக் கற்கள்
8.தொண்டை மண்டலத்தில் சமண சமயம்
9.பாண்டியர்களின் சமய நெறிமுறைகள்
10.தமிழ் பிராமி கல்வெட்டிகள் ஒரு வரலாற்று மதிப்பீடு
11.கல்வெட்டுகளில் காணப்படும் சங்க காலத்தைப் பற்றிய சில குறிப்புகள்
12.அரிக்கமேட்டு அகழ்வாய்வில் கிடைத்த சங்க கால சோழர் நாணம்
13.கரூரில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எலுத்துடன் கூடிய முத்திரை மோதிரம்
14.கரூர் நாணயங்களும் அணிகலன்களும்
15.காஞ்சியில் கிடைத்த பல்லவ நாணயங்கள்
16.தமிழகத்தில் கிடைத்த ரோம்நாட்டு நாணயங்கள்
17. மூலக் கட்டுரைகள்

இந்தியத் தொல்பொருள் துறையில் தென்மண்டலப் பிரிவுக் கண்கானிப்பாளராய் டாக்டர் கே. வி. இராமன் பல ஆண்டுகள் பணியாற்றினார். புதையுண்ட நகரங்களான நாகார்ஜின கொண்டா , கொடுங்கல்லூர், பூம்புகார் , காஞ்சி, மதுரை, குன்றத்தூர் முதலான இடங்களில் அகழ்வாய்வு செய்து அரிய செய்திகளைக் கண்டறிந்துள்ளார்.

பூம்புகாரில் இவரது நேரடிப் பார்வையில் நடைபெற்ற அகழ்வாய்வுகளும் கண்டுபிடிப்புகளும் அறிஞர்களால் பாராட்டப்பெற்றன. மேலும் UNESCO நிறுவனத்தினர் இருவருக்கு விருதும் கேடயமும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலைப் பற்றி இவர் எழுதிய ஆராய்ச்சி நூலுக்காக , சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இவராது ‘ பாண்டியர் வரலாறு’ என்ற நூலினைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2011 – இல் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை அவருக்கு ‘ தனிச்சிறப்புமிக்க புகழ்மிகு தொல்லியலாயர் என்னும் வெகுமதி பட்டத்தினை வழங்கி கெளரவித்தது.

Buy: http://bit.ly/3Fa2wx7

#Heritager

Weight0.25 kg