Team Heritager May 28, 2025 0

குருவிக்கும் தாய்வழிச் சமூக உறவுக்கு உள்ள தொடர்பும்

குருவிக்கும் தாய்வழிச் சமூக உறவுக்கு உள்ள தொடர்பும் : கரிக்குருவி : தமிழ்நாட்டுக் கோயில் கல்வெட்டுகளில் ஒன்று (S.I. III .44) ‘இவள்தானும்… இவன் அடைகுடி ஆனைச்சாத்தானும்’ என்று கூறுவதைக் காணலாம். அடைகுடி ஆனைச்சாத்தன் என்ற பெயர் ஒருவனின் பெயராகக் கூறப்பட்டுள்ளது.…