புத்தக தலைப்பு: இலங்கை – இந்திய மானிடவியல்
ஆசிரியர்: முனைவர். பத்தவத்சல பாரதி
Buy Books: http://bit.ly/3uoGjqt
பக்காங்கள்: 221 | விலை:175
தலைப்புகள்:-
சமயம்
1.கதிர்காம முருகன்: சமூக மானிடவியல் தரிசனம்
2.ஈழத்தில் கண்ணகியின் அடையாளம்
3.யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழிபாடு
4. அறிவும் உணர்வும் அரசியலும்: பெளத்தம் துரோகம் செய்தது? நூல் தடை விவகாரம்: ஒரு மீளாய்வு
5.திருநீறு, நாமக்கட்டி, குங்குமம்: தொல்வடிவங்கள்
6. பாகம்பிரியான்: பெண்மையும் தேய்வம்
7.பிற்சங்ககாலச் சமய விழாக்கள்
8.கடவுளரெல்லாம் கடற்கரையில்: சோழமண்டலத்தில் மாசிமகம் சமுகம்
9. எழத்தில் இசையும் சமூகமாற்றமும்
10.சமூக மேம்பட்டுக்கான ஊடக அறிவுக் கல்வி
11. சமூக மானிடவியல் புலமாகக் கட்டடக்கலை
12.ஆசாரக்கோவை: தமிழகத்தில் பிராமணயயல
13. எஞ்சிநிலைத்தது மெட்டி உடைமைச் சமுகத்தின் உருவாக்கம்
14. நாட்டார் வாழ்வில் நாடோடிகள் மருத்துவம்
கட்டுரை:-
பண்பாடுகளுக்கிடையில் ஒப்பியல் ஆய்வுகளுக்கான மிகச் சிரிந்த தளமாக இலங்கை – இந்தியப் புலங்கள் விளங்குகின்றன. இந்த வகையில் இவ்விரு புலங்களையும் சேர்ந்த புலமையாளர்க்கள் பேராசிரியர் என். சண்முகலிங்கன் முனைவர் பக்தவத்சல் பாரதி ஆகியோரின் ஆய்வுத் தொகுப்பே இந்நூல்.
சமயமும் சமூகக் கட்டமைப்பும் இந்த ஆய்வு நூலின் குவிமையைங்கள். பருநிலையிலும் நுண்நிலையிலும் தெற்காசியச் சமுகங்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும், நிர்ணயிக்கும் சமூக மானிடவியல் துறையின் புதிய தேடல்களுக்கான திசையினை இனங்காட்டி நிற்கின்றன.
தமிழை அறிவியல் மொழியாக்குவதிலும் தமிழில் மானிடவியலை எழுதும் காலப்பணியிலும் ஒரு மைல்கல்லாக இந்நூலின் வரவு அமைகிறது.
Buy Books: http://bit.ly/3uoGjqt