அய்யன் வழிபாடும் சமூக வளர்ச்சியும் என்ற அடிப்படையில் உருவான “அய்யன் சமூகம்: தோற்றமும் வளர்ச்சியும்” என்ற இந்த நூல் அய்யனார் வழிபாட்டுடன் தொடர்புடைய சமூகங்களைப் பற்றிய வரலாறாக அமைந்துள்ளது. இந்நூல் முழுவதும் சங்க இலக்கிய தரவுகளை மையமாகக் கொண்டும், கள ஆய்வின் அடிப்படையிலும், அய்யனார் சிற்பங்களில் உள்ள கல்வெட்டுகளைக் கொண்டும், சிற்பத்தின் படிமை கலைபாடுகளின் வழியும், வழிபாட்டுச் சடங்குகளை ஆராய்தலமாக ஆய்வு நதிகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வு முடிவுகளாக வெளிப்பட்டுள்ளன