உலகின் பல்வேறு துறைகளில் மாற்றங்களை நிகழ்த்திய மாமனிதர்களின் வாழ்வில் சிலரது வாழ்வு மட்மே இலக்கியமாகியிருக்கின்றது. 200 ஆண்டுகளுக்கு முன் மருத்துவத் துறையில் மிகப் பெரும் எழுச்சியை உருவாக்கிய, ‘ஹோமியோபதி’ என்ற வாழ்வியல் முறையை நமக்களித்த மருத்துவப் புரட்சியாளர் மரு. சாமுவேல் ஹானிமேன் அவர்களின் தாய்மடி முதல் கல்லறை மண் மடி வரையிலான காலடிச் சுவடுகளை வாசித்து, அவரது வாழ்வைக் கவிதாஞ்சலியாகப் படைத்திருக்கும் இந்த நூலை அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
மோகனா சத்யா
Reviews
There are no reviews yet.