மருதநாயகம் ஒரு மர்மநாயகம். பிறப்பால் இந்துவா? இசுலாமியரா? சிறப்பால் தியாகியா? துரோகியா? வீரத்தால் விடுதலைப் போராளியா? வேட்டைக்காரப் புலியா? சிறுவயது முதல் சிறைப்பட்ட நாள்வரை கத்றுபட்டது முதல் கழுத்தறுபட்டது வரை பிரெஞ்சுக்காரர், பாளையக்காரர், ஆங்கிலேயர், ஆற்காடு நவாப் என அனைவரோடும் மோதலும் காதலும் பட்டங்களும் பரிசுகளும் கொலைகளும் கொள்ளைகளுமாய் வாழ்ந்து முடித்த யூசுப்கான் ஒரு மாவீரன் என்பதில் எள்ளளவும் இல்லை சந்தேகம். இந்நூல் தேடலுக்கான திடல் தரவுகளுக்கான சுரங்கம்.
Customer matched zone "India"
“கல்வெட்டில் வாழ்வியல் – டாக்டர் அ. கிருட்டினன்” has been added to your cart. View cart

மருதநாயகம்: விளக்கங்கள் விவாதங்கள் – பேரா. சு. சண்முகசுந்தரம்
₹500
Categories: கட்டுரை, காவ்யா பதிப்பகம், சமயம், பேரா. சு. சண்முகசுந்தரம்
Tags: பேரா. சு. சண்முகசுந்தரம், மருதநாயகம்: விளக்கங்கள் விவாதங்கள்
Extra Features
- We ship products within 3 to 7 business days, depending on availability.
- Payments can be made via UPI, credit/debit cards through Razorpay, or direct bank transfer.
- We ship our products securely. For any unavailable items, a refund will be issued for the corresponding amount.
- We deliver across India and to international destinations.
- Over 10,000 customers have trusted our service and expressed high satisfaction with their experience.
- For bulk orders or any concerns, please contact us via WhatsApp or call at 9786068908.
Weight | 0.25 kg |
---|
Related products
சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது (இந்துத்வக் கொள்கையின் சுருக்கமான ஒரு நூற்றாண்டு வரலாறு)
பிராமண போஜனமும் சட்டிச் சோறும் (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும் சாதி உருவாக்கமும்)
SOLD OUT கோவில் தலங்களும் தாவரங்களும் – இரா.பஞ்சவர்ணம்
தமிழக நாடார்கள் (அரசியல் பண்பாட்டு ஆய்வு) | இராபர்ட் டி. ஹார்டுகிரேவ் தமிழில்: ஜெயபாண்டியன்
SALE தமிழர் பாரம்பரிய நெல்வகைச் சொல்லகராதி
குமரியில் சமணத்தின் சுவடுகள்
SALE பல்லவர்கள்
இசை வளர்த்த பெண்மணிகள் – பி.எம்.சுந்தரம்.
SALE நடுநாட்டில் சமணம் முனைவர் த.ரமேஷ்
பழந்தமிழ் வணிகர்கள்: சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்
சிற்பச் செந்நூல் – வை . கணபதி ஸ்தபதி (புதிய பதிப்பு)
SOLD OUT திருக்கோவில் அமைப்பும், திருவுருவ அமைதியும் – முனைவர் அம்பை மணிவண்ணன்
நான் ஏன் இந்து அல்ல | காஞ்சா அய்லய்யா
அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்
நீதி இலக்கியங்கள் – களப்பிரர் காலத்தின் அளப்பரிய படைப்புகள்
கிறித்தவமும் தமிழ்ச்சூழலும்
சைவசமயம்
பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் – சிவ தியாகராஜா
பசுவின் புனிதம்
இந்துத்துவமும் சியோனிசமும்
தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும் -தொ. பரமசிவம்
இந்து மதம் | கிம் நாட்
SALE தமிழகத்தில் வைதீக சமயம் வரலாறும் வக்கணைகளும்
திருப்புடைமருதூர் ஓவியங்கள் Tiruppuṭaimarutūr ōviyaṅkaḷ – சா. பாலுசாமி
கோவில்-நிலம்-சாதி
சங்க இலக்கியம் (சமயம், வழிபாடு , அரசு, சமூகம்)
ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் – ஊராளன் பிலிப் குமார்
அங்கோர்வர்ட் – ஓர் அற்புதக் கோவில்
SALE வடஇந்திய, தென்னிந்திய மற்றும் தமிழகக் கோட்டைகள் 5 நூல்கள் தொகுப்பு
பல்லவர் வரலாறு – பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? | இரா. மன்னர் மன்னன்