Menu

Month February 2024

முனைவர் வெ. வேதாசலம் – சான்றோர் வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் பிறந்த இவர், முதுகலைப் பட்டத்தோடு தொல்லியல், கல்வெட்டு, அருங்காட்சியசு இயல் தொடர்பான முதுநிலைப் பட்டயமும் பெற்றவர். பாண்டிய நாட்டுச் சமுதாயம், பண்பாடு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ் நாடு தொல்லியல் துறையில் முப்பத்து நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தொல்லியல் துறையில் அருங்காட்சியகக் காப்பாட்சியர், முதுநிலை கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளர் ஆகிய பணிப்…

முனைவர். ஆர்.சம்பகலக்ஷ்மி மறைவு

இரங்கல்: தென்னிந்திய வணிக ஆய்வுகளில் முன்னோடி முனைவர். ஆர்.சம்பகலக்ஷ்மி மறைவு. எனது வணிகக் குழு ஆய்வுகளுக்கு பெரிதும் உதவும் நூல்களை உருவாக்கிக் கொடுத்தவர். அவரின் மறைவு தென்னிந்திய வணிகப் பொருளாதார வரலாற்றுத் துறைக்கு பேரிழப்பு. ஆங்கிலத்தில் வந்த இவரின் Trade Ideology and Urbanization: South India 300 BC To AD 1300 என்ற…