தோற்கருவி- இசைக்கருவி இலக்கணம்
தோற்கருவி- இசைக்கருவி இலக்கணம் பண்டைத் தமிழர் வாழ்வில் மிக முக்கிய இடம் பெற்ற தோற் கருவிகளுக்கு ஒரு தனி இலக்கணம் வகுத்துரைக்கப் பட்டுள்ளது. அனைத்துத் தாளக் கருவிகளுக்கும் முதன்மையாக விளங்கிய பறையின் முக்கியத்துவத்தை இசை நூலான பஞ்ச மரபு நூலில் வகுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டின் மூலம் அறியலாம். “ஓதிய கீத நிருத்த வழியிசையாய்ச் சோதியாய் நின்றியங்கு மம்முழவை…