கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

திருதுரை சுந்நரம் – அடிப்படையில் ஒரு பொறியியலாளர், தமிழக வரலாற்றின் மீது கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டினால் கல்வெட்டு ஆய்வுப் பணிகளில் தம்மை நீண்ட காலமாக ஈடுபடுத்திக் கொண்டவர். தனது பணிகளுக்கிடையே தமிழகத்தின் கோவை மற்றும் அதளனர். சுற்றியுள்ள சிறு நகரங்கள், கிராமங்கள், மலைகள், காடுகள், புதர்கள், வயல்வெளிகள் என பல பகுதிகளில் வரலாற்றுச் சின்னங்களைத் தேடிச் சென்று வாசித்து அவை பற்றிய செய்திகளை வரலாற்று ஆய்வறிஞர்களோடு கலந்துரையாடி தெளிவுபடுத்தி கட்டுரைகளாக எழுதியவர்.

2017 ஆண்டு திரு.துரை சுந்தரம் அவர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அவரது தொடர்ச்சியான வரலாற்று ஆய்வுப் பணிகளைப் பாராட்டிச் சிறப்பித்தது.

கொங்கு நிலப்பகுதியில் இதுகாறும் அதிகம் பேசப்படாத பல வரலாற்றுச் சின்னங்களைப் பற்றியும் அவை கூறும் செய்தி களையும் விரிவாக ஆராய்கின்றது இந்நூல், அவ்வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று ஆய்வுகளுக்கு வளம் சேர்க்கும் ஒரு நூலாகவும் அமைகிறது.

 

துரை சுந்தரம் (ஆசிரியர்)
Categories: Archeology | தொல்லியல் , Essay | கட்டுரை , 2022 Release
Edition: 1
Year: 2022
Format: Paper Back
Language: Tamil
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
புத்தகம் 3 – 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.