Description
பிடாரி வழிபாடு சமூக வரலாறுகள் நிறைந்தது. இம்மரபில் அறியப்படாத சாதிய முரண்கள் பல பின்னப்பட்டுள்ளனச். இவை யாவற்றையும் இந்த நூல் வெளிச்சமிட்டு விவாதிக்கிறது. தெய்வங்கள், பூசாரிகள் ஆகியோரின் சமய அரசியல் கதையாடல்கள் இதில் மீட்டுருவாக்கம் பெறுகின்றன





























