Category வரலாறு

கஜினி முகமது நடத்திய தாக்குதல்

சோமநாதர் ஆலயத்தின் மீது கஜினி முகமது நடத்திய தாக்குதலின் தொடர் விளைவுகளாக நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றியது இந்த ஆய்வு, வரலாறு எழுதியலில் என்னுடைய ஆர்வத்தின் விளைவாக தொடக்க நிலையில் வளர்ந்து எழுந்த ஓர் ஆய்வு இது. ஒரு கருத்தரங்கில், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையாகத்தான் இது முதலில் தொடங்கியது.…

சேரி

சேரி : சங்க காலத்தில் ‘சேரி’ என்பது ஒரு பொது வழக்கு என்பதைக் கண்டோம். வாழிடம் என்பதே அதன் பொருள். பேரூர், மூதூர்களில் பல தொழில்கள் செய்தவர்கள் தனித்தனியான சேரிகளில் வாழ்ந்தார்கள். பார்ப்பனச் சேரி முதல் பாண்சேரி வரை பலவகையான சேரிகளைக் கண்டோம். இடைக்காலத்தில்தான் தீண்டாமை உருவானது. பண்டைத் தமிழ் இலக்கியங்களோ, ஆரம்ப கால கல்வெ…

பனைமரக்கூட்டம் சிறப்புகள்

பனைமரக்கூட்டம் சிறப்புகள் திண்டுக்கல் இயற்கையான மலைவளமும், நிலவளமும் மிக்க நிலப்பகுதியாகவும், பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் இணைக்கும் எல்லைப்புறமாகவும் உள்ளது. இங்கு கிடைத்த தொல்பழங்காலச் சின்னங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்-பிராமி கல்வெட்டுக்களையும் கொண்டு இம்மாவட்டத்தின் தொன்மையை அறியலாம். திண்டுக்கல்லிருந்து கருவூருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது தாடிக்கொம்பு. தாடிக் கொம்பு என்பதற்கு பனைமரக் கூட்டம் என்பது பொருள்.இதனால் புராண…

பழங்கால காசு (நாணயம்)

காசு (நாணயம்) : இவற்றிலிருந்து சங்க காலத்தில் பண்டமாற்று வாணிகம் நடந்ததை அறிகிறோம். ஆனால், பண்டமாற்று வாணிகம் நடந்த அந்தக் காலத்தில் காசு வழங்கப்படவில்லை என்று கருதுவது கூடாது. அதே காலத்தில், செம்பு, வெள்ளி, பொன் காசுகளும் வழங்கி வந்தன. அந்தக் காசுகள் விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதற்குக் பயன்படுத்தப்பட்டன். பண்டமாற்று நடந்ததைச் சங்க நூல்களிலிருந்து தெரிந்து…

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு

சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு : இவ்வாய்வின் வரையறைக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் தோன்றிய வரலாறு பற்றியும் அதற்கு முன்னர் அவர்களுடைய நிலை பற்றியும் ரங்கசாமி நாயக்கர் (65) என்ற குடுகுடுப்பைக்காரர் கூறிய தகவல்கள் பின்வருமாறு “ரங்கசாமி நாயக்கருடைய முப்பாட்டன் குடியிருந்த ஊர் மதுரை மாவட்டம் அணைப்பட்டி அருகிலுள்ள எத்துரு மலைப்பட்டி அவர் ஏழு வயதுச் சிறுவனாக…

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள்

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் : முதலாம் இராசராசன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் ஒரு பெரிய சிவன் கோயிலைக்கட்டி, அதில் தனது பட்டப்பெயரான இராஜராஜேஸ்வரர் என்ற பெயரிலேயே லிங்கத்தைப் பிரதிட்டை செய்தான் இக்கோயில் ஒருஅரசகோயில் என்றே அழைக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு கட்டப்பட்ட அரசர்களின் பள்ளிப்படைக் கோவில்களைவிட இக்கோவில் வேறுபட்டது. தனது அரசின் வலிமையைப் பறைசாற்றுவதற்காக இக்கோயிலை…

திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வள்ளலார் வரை

திருமூலர் முதல் சி. இராமலிங்கர் வரை பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தின் நவீனத்துவமும், ‘உலக வியாபார வழக்கும்’ (3718), சைவ மடங்களின் கடாட்சமும், ஜமீன் மற்றும் சமஸ்தானங்களின் சன்மானங்களும், பிரிட்டிஷ் துரைத்தனத்தின் கெடுபிடிகளும், கவிராயர் வித்துவான் புலவர் பிரசங்கி ஆகியோரின் நச்சரிப்பும் தீண்டாத கிராமப்புறத்தில் இராமலிங்கர் தமது சன்மார்க்கப் பணிகளைச் செய்து வந்தார். அவ்வாறு ஒதுங்கி…

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள்

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள் 1.கூரம் செப்பேடு, “முதலாம் நரசிம்மவர்மன் சேர, சோழ பாண்டிய,களப்பிரருடன் போரிட்டான்.” என்று கூறகிறது. இங்கே களப்பிரர் என்போர் தமிழ்முத்தரையரும், வானவக்கோரையரசரும் தான் 2. இலங்கையை நோக்கி படைஎடுத்துப் போன சோழர்ப் படை களப்பிரர் படையே! கி.பி. 480இல் தமிழகத்தை ஆண்டவர் களப்பிரர்களே ஆவார். 3. “கோவிசைய நரைசிங்க பருமற்கு…

கொடுங்கல்லூர் கோவில்

கேரளக் கோவில்களில் பிராமணர் அல்லாதார்களில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு உரிமையும் பங்கேற்பும் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது கொடுங்கல்லூர் கோவிலே. மலையாந்தட்டான் புலையர்,குடும்பர், குறுமார் (குறும்பர்), அரையர், வள்ளுவர் என சில சாதியினரின் உரிமை இன்றளவும் நிலை நாட்டப்படுகிறது. குறும்பா என்னும் குறுமான் சாதியுடன் கண்ணகியை இணைக்கும் வாய்மொழிச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன. கேரள வயநாடு…

இராசபாளையம் – தோற்றமும் விரிவாக்கமும்

இராசபாளையம் – தோற்றமும் விரிவாக்கமும் ‘பாளையம்’ என்பது ‘கண்டோன்மென்ட்’ என்னும் ஆங்கிலச் சொல்லை உணர்த்துவது. அதாவது படைகள் முகாமிட்ட இடம். ஒவ்வொரு பாளையமும் அதனை உருவாக்கியவர் பெயரில் அமைவது வழக்கம். மதுரையின் அடையாளமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பிரமாண்ட உருவச் சிலை அமைந்துள்ள கோரிப்பாளையம் கோரி முகமது பெயரில் அழைக்கப்படுகிறது. குண்டூர் மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்த ராஜுக்கள் முகாமிட்ட…