சாதி, சமயம், மொழி, இலக்கியம் என்ற வெளிகளில் பன்முகப் பட்ட பாரம்பரியங்களின் ஒரு முழுமையான வெளிப்பாடாகச் சமுதாயத்தை இனங்காட்டுகிறது பண்பாடு. தமிழ்ச் சூழலில் அதன் முகங்காட்டுகிறது இந்நூல்.பரந்த வெளியில் காற்றாட ஒரு நடை. கண்களுக்குள் நின்றதெல்லாம் இதழ்களாய் விரிகின்றன. புள்ளிகளைத் தாண்டி வண்ணத்துகள்கள். போகிற பாதையெல்லாம் கோலம்தான்.தமிழின் அடையாளம் குறித்த ஒரு பயணம்.