கைலாசநாதக் குருக்கள், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சைவ ஆகமங்களை முறையாகக் கற்றவர். குடமுழுக்கு விழாக்கள் பல நடத்தியவர். இவர் எழுதிய நூற்களில் ‘சைவத் திருக்கோவிற் கிரியை நெறி’ என்ற நூலின் முதல் பதிப்பு 1963இல் வந்தது. இந்நூல் புராண இதிகாசங்கள் கூறும் சைவ ஆகம மரபுகளையும் தென்னிந்தியக் கோவில்களில் நிகழும் பூஜை ஆகமச் சடங்குகளையும் ஆராய்ந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. காலச்சுவடு வெளியீடாக வரும் இந்த நான்காவது பதிப்பில் புதிய புகைப்படங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன.



சைவத் திருக்கோவிற் கிரியை நெறி
₹425
- Book will be shipped in 3 - 7 working days.
- UPI / Razorpay Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.6 kg |
---|
Related products
-
உருவக்கோடுகள் Uruvakkodugal – கலைச்செம்மல் கோ.திருஞானம்
Add to WishlistAdd to Wishlist -
Add to WishlistAdd to Wishlist
-
அங்கோர்வர்ட் – ஓர் அற்புதக் கோவில்
Add to WishlistAdd to Wishlist -
SOLD OUT ஓவிக்கோடுகள் இரண்டு தொகுதிகள் Ooviya Kodugal Set of 2 Volume – கலைச்செம்மல் கோ.திருஞானம்
Add to WishlistAdd to Wishlist -
SOLD OUT அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள் | குடவாயில் பாலசுப்ரமணியன்
Add to WishlistAdd to Wishlist -
SOLD OUT கலைச்செம்மல் கோ.திருஞானம் ஓவிய சிற்ப, கட்டடக்கலை நூல்கள் 10 தொகுப்புகள்
Add to WishlistAdd to Wishlist -
SOLD OUT ஜெயங்கொண்டநாதர் கோயில் – குடவாயில் பாலசுப்ரமணியன்
Add to WishlistAdd to Wishlist -
Reflections of Saiva icons in Tamilnadu – Dr. A. Ekambaranathan
Add to WishlistAdd to Wishlist -
108 திவ்ய தேசங்களின் புராண கதையுடன் வரைபடங்கள்
Add to WishlistAdd to Wishlist -
SOLD OUT இராஜேந்திர சோழன் (வெற்றிகள்-தலைநகரம்-திருக்கோயில்) – குடவாயில் பாலசுப்ரமணியன்
Add to WishlistAdd to Wishlist -
உளி ஓவியங்கள் (மதுரை புதுமண்டபச் சிற்பங்களின் கோட்டு ஓவியங்கள்)
Add to WishlistAdd to Wishlist -
SOLD OUT கோபுரக்கலை மரபு – குடவாயில் பாலசுப்ரமணியன்
Add to WishlistAdd to Wishlist -
SALE சோழ மண்டலக் கோயிற்கலை வரலாறு (5 நூல்கள் தொகுப்பு)
Add to WishlistAdd to Wishlist -
SOLD OUT மரபுக் கட்டடக்கலை Marabu Kattadakkalai – கலைச்செம்மல் கோ.திருஞானம்
Add to WishlistAdd to Wishlist -
SOLD OUT திருக்கோவில் அமைப்பும், திருவுருவ அமைதியும் – முனைவர் அம்பை மணிவண்ணன்
Add to WishlistAdd to Wishlist -
நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்- சா. பாலுசாமி
Add to WishlistAdd to Wishlist