ஆரம்ப கட்ட முதலாளியமும் , தமிழ் சமூக மாற்றமும், ராஜ் கௌதமன்

₹75

+ Shipping Charges

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் முதலாளிய அரசும் ஆட்சி நிர்வாகமும், வன், மென் புலங்களில் ஏற்படுத்திய சமூகப் பொருளாதார மாற்றங்களைப் பற்றியும், அம்மாற்றங்களினூடாக தலித் சாதிகளும் ஏனைய தமிழ்ச்சமூக அமைப்புகளும் எவ்வாறு அவ்வப்புலங்களின் நிலைமைகளை ஒட்டி மேற்கிளம்ப முயன்றன என்பதைப் பற்றியும் இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது

Weight0.6 kg
Shopping Cart