தலித் அரசியல் – ராஜ் கௌதமன்

50

Add to Wishlist
Add to Wishlist

Description

விமரிசன/சுயவிமரிசனப் போக்கை மறுதலித்தால் ‘தம்பியர்படை’யை மறுஉற்பத்தி செய்த சமூகக் கொடுமையாளர்களாக வரலாறு நம்மைப் பதிவு செய்யும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். தமிழகத்தின் கட்சி அரசியல் சார்ந்த திராவிட இயக்க வரலாறு இதற்கு நல்ல முன் உதாரணமாக இருப்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. மற்றுமொரு ‘கட்சி அரசியல்-திராவிட இயக்க வடிவமாக தலித்திய அரசியல் பேசும் இயக்கங்கள் உருப்பெறுவதைத் தவிர்க்க வேண்டிய கடமை, வரலாற்று உணர்வோடு செயல்படுபவர்களுக்கு அவசியமாகிறது. இதற்கான விவாதப் புள்ளிகளை இக்குறுநூல் முன் வைக்கிறது.

வீ.அரசு

Additional information

Weight0.25 kg