பாண்டிய நாட்டின் முக்கிய அரசியல், சமூக, வணிக, சமய மற்றும் நிலவியல் வரலாறு பற்றி கூறும் உங்கள் வீட்டு நூலகத்தில் இருக்கவேண்டிய தொல்லியல் அறிஞர் முனைவர் வெ. வேதாசலம் அவர்களின் நூல்கள் கொண்ட தொகுப்பு.
1. எண்பெருங்குன்றம் சமணம் வளர்த்த புனிதக் குன்றங்கள் – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 600/-
2. பாண்டியநாட்டு ஊர்களின் வரலாறு (ஊர், பிரமதேயம், வணிகநகரம், படைப்பற்று) – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 450/-
3. பாண்டியன் நின்றசீா் நெடுமாறன் – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 200/-
4. பாண்டியநாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல் (கி.பி.600-1400) – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 1000/-
5. பாண்டியநாட்டில் வணிகம் வணிகர் வணிகநகரங்கள் (கி.மு.400 – கி.பி.1400) முனைவர் வெ.வேதாசலம்
விலை: 400/-
6. பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும் (கி.பி.900-1400) – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 425/-
7. கழுகுமலை சமணப்பள்ளி – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 700/-
8. இந்தியக் கலைவரலாற்றில் அறுவகைத் தெய்வ வழிபாடு சக்தி, சூரியன், விஷ்ணு, சிவன், கணபதி, முருகன்
விலை: 1200/-
9. பாண்டியநாட்டில் சமணசமயம் (கி.மு.300 – கி.பி.1800) – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 1500/-
10. வரலாற்றில் ஜேஷ்டாதேவி மூதேவி வழிபாடு – முனைவர். வே. திருநங்கை, முனைவர். வெ. வேதாசலம்
விலை: 900/-
முனைவர் வெ. வேதாசலம் அவர்களின் அரிய நூல்கள் கொண்ட தொகுப்பு Link: https://heritager.in/product-category/author/dr-v-vedachalam/
Total book price: Rs. 7,375
Discounted Price: Rs. 6,638 (10%)
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. எங்கள் சமூக வலைத்தள பக்கங்களை Subscribe செய்யுங்கள்
3. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
4. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
5. பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களில் எங்கள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நூல்களை பரிசாக அனுப்புங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்