இஸ்லாமிய குடும்பமும் மேற்கத்திய கலாச்சாரமும் – எஸ். எம். கமால்

₹150

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Description

பர்தா பெண்ணுரிமைக்கு எதிரானதா?

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெண்ணுரிமைக் கருத்துகள் செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன?

பெண்ணுரிமைக்கு எதிராகச் சித்தரிக்கப்படும் இஸ்லாம், உண்மையில் பெண்ணுரிமையைப் பாதுகாக்கக்கூடிய வல்லமை படைத்ததா?

ஒரு பெண் குடும்பத்தைப் பராமரிக்கத் தவறிவிட்டால் எப்படிப்பட்ட சமுதாயம் உருவாகும்?

இன்றைய மேலைக் கலாச்சார அமைப்பின் பலவீனங்கள், குறைபாடுகள், தீமைகளிலிருந்து விடுபட்டு ஓர் உயரிய சமுதாயத்தை இஸ்லாமால் உருவாக்க முடியுமா?

இதுபோன்ற வினாக்களுக்கு விடைகள் தருவதுதான் இந்நூல்!

இஸ்லாமியச் சிந்தனையாளர் ஃகாலித் பெய்க் அவர்களால் ஆழமான கருத்துகளுடன் ஆய்வு ரீதியாக எழுதப்பட்டுள்ளது இந்நூல்.

Additional information

Weight0.25 kg