வட இந்தியர்களின் முன்னோர் திராவிடர்கள்.

வட இந்தியர்களின் முன்னோர் திராவிடர்கள். தற்கால இந்திய மக்களின் பெரும்பான்மை மரபணு இந்தியாவில் வாழ்ந்த தொல் மாந்தருடையது என்பது ஆய்வுத் தகவல். இந்த தொல் மாந்தர்கள் ஒரு காலத்தில் ஈரானின் மேற்கு பகுதி முதல் தென்னிந்தியா வரை பரவியிருந்த ஒரு இனமாக அறிஞர்கள் கருதுகின்றனர். இனவரைவியல் அடிப்படையில் திராவிடர் என்றால் இந்தியா முழுமையிலும்…