புலவர். செ. இராசு எழுதிய நூல்கள்
சுவடிப் பதிப்புகள் கொங்கு மண்டல சதகம் 1963 மேழி விளக்கம் 1970 மல்லைக் கோவை 1971 பூர்வச்சக்கரவர்த்தி நாடகம் 1978 கொடுமணல் இலக்கியங்கள் 1981 பூந்துறைப் புராணம் 1990 மரபாளர் உற்பத்திக்கும்மி 1995 மங்கலவாழ்த்து 1995 ஏரெழுபது 1995 திருக்கை வழக்கம் 1995 கம்பர் வாழி 1995 ஞானமாலை 1997 புயல் காத்துப்பாட்டும் பஞ்சக்கும்மியும் 1997…