Menu

Month October 2024

ஓங்கோலில் பண்டையத் தமிழர்கள்

ஓங்கோல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பள்ளியில் காகத்தியர் காலத்து 14 ஆம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு நிலம் கொடை ஒன்றை பற்றி பேசுகிறது. மோட்டுபள்ளி என்பது இடைக்காலத்தின் சர்வதேச துறைமுகமாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் இ சிவ நாகி ரெட்டி, “காகத்தியர்கள் தெலுங்குடன் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழில் கல்வெட்டுகளையும்…

கல்வெட்டியல் – கா.ராஜன்

கல்வெட்டியல் – கா.ராஜன் கல்வெட்டியல் என்பது பொதுவாக கல்லின் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களையும், அவை தரும் செய்திகளையும் தொகுத்துப் படிக்கும் ஒரு இயலாகும். பழமையான எழுத்துக்கள் காலந்தோறும் பெற்ற வளர்ச்சியை உணர்ந்து, பின்னர் அவற்றை கால முறையாகப் படித்து கல்வெட்டுச் சான்றுகள் தரும் தரவுகளை வரலாற்றியல், மொழியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரம் போன்றவற்றின் பின்புலத்தில் கண்டுணர்ந்து…

ஆங்கிலேயரும் காவல்துறை மறுசீரமைப்பு

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் காவல் நிர்வாகம் காவல்காரர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் பணிபுரிந்த தலையாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தலையாரிகளும், காவல்காரர்களும், பொறுப்பாளிகள் ஆவர். ஏனைய தென்மாவட்டங்களிலும் இத்தகைய காவல்முறை வழக்கில் இருந்தது. காவல்காரர்கள் மற்றும் தலையாரிகளுக்கு நிலக் கொடைகள் அல்லது நிலச்சுங்கவரி வருவாயின் ஒரு பகுதி, விவசாய உற்பத்தியில் ஒரு…

கோவில் ஆய்வின் வகைகள்

தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்களாகத் திகழும் கோயில்களைப் பற்றிய ஆய்வுகள் அதிக அளவில் நிகழ்த்தப்படல் வேண்டும். அத்தகைய ஆய்வுகளின் வாயிலாகக் கோயிற்கலைகளில் பொதிந்து கிடக்கும் அழகியல் கூறுகள், அக்காலச் சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துக் கூறுகளையும் முழுமையாக அறிய இயலும்.   இவைதவிரக் கோயிற் கட்டடக்கலை அமைப்பு முறைகள், சிற்பங்களின் அமைப்பு முறைகள்,…