தமிழ் கிறிஸ்தவத்தில் சமஸ்கிருத மந்திரங்கள்
தமிழ் கிறிஸ்தவத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஐரோப்பிய பண்பாட்டு மயப்படுத்தப்பட்ட கத்தோலிக்கம் ஈழத்தில் பரப்பப்பட்ட போது ஈழக் கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகளினின்று முற்றாக அந்நியமயப்படுத்தப்படவில்லை. ”கிறிஸ்தவம் தன்னை ஒரு அந்நிய மதமாக வைத்துக் கொள்ள விரும்பாமல் தமிழுடன் இணைத்து கொள்ளவே விரும்பிற்று. முஸ்லிம்கள் செய்தது போன்று அறபுத்தமிழ் என்ற தற்காப்பு முறை எதையும் வைத்துக்…