தமிழ் முருகன்

குறிஞ்சித் தமிழ்முருகனுக்குச் சந்தனமே குறியீடு! மற்றெல்லாம் தவறீடு! இனப்பிழை! இந்தக் கருத்துகளுக்குட்பட்டு, சங்க இலக்கியப் பாடல்களில் 
பதிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் முருகன் வரலாற்றை நினைவுறுத்துவதே இந்நூலின் மையப்பொருள்.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Category:

சமய, மத அடையாளங்கள் அழுக்குப்படுத்துவதற்கு முந்தைய மூத்த மூத்த காலத்தவன் தமிழ்முருகன். குறிஞ்சித் தமிழ்முருகனுக்குச் சந்தனமே குறியீடு! மற்றெல்லாம் தவறீடு! இனப்பிழை! இந்தக் கருத்துகளுக்குட்பட்டு, சங்க இலக்கியப் பாடல்களில் 
பதிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் முருகன் வரலாற்றை நினைவுறுத்துவதே இந்நூலின் மையப்பொருள்.