புத்த சமயத்தில் கடவுள் இல்லை என்பது உண்மையே, ஆனால் கடவு ளுக்கு பதிலாக அதில் ‘ஒழுக்கம்’ இருக்கின்றது, தம்மம் என்ற சொல்லின் ஒரு புரட்சிகரமான பொருளை புத்தர் விளக்கினார் என்பது அரிதாகவே அங்கீகரிக்கப்படுகிறது.
புத்தருடைய தம்மத்தை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமானால் தம்மம், அதம்மம், சத்தம்மம் ஆகிய மூன்றையும் புரிந்துகொண்டாக வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த னூல் பௌத்தத்தில் தேர்ந்த அரிஞர்களின், பௌத்தத்தின் உன்னதமான கோட்பாடுகளை, குறிப்பாக ‘தம்மம்’ குறித்த உயரிய கருத்துகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல், ‘தம்மத்தை’ அதன் கோட்பாடுகளை உள்வாங்கி பிரகடனப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.


Reviews
There are no reviews yet.