தொப்புள் இது உண்மையான தமிழ் சொல்லா ? | #Heritager
தொப்புள் இது உண்மையான தமிழ் சொல்லா ? அதற்கு நிகரான தமிழ் சொல் என்ன. பாலூடிகளில் மனிதருக்கும், சிம்பன்சி வகை குரங்குக்கும் மட்டுமே, தொப்புள் என்ற அமைப்பு உள்ளது. மற்ற பாலூடிகளுக்கு அந்த வடு மறைந்து விடுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவேளை, தொப்பைக்கு உள்ள இருப்பதால் அதன் தற்போதைய பெயர் வந்திருக்கலாம். ஆனால், “மாயோன் கொப்பூழ்…