திரு. சொ. சாந்தலிங்கம் – பிறந்த நாள் வாழ்த்துகள்
தொல்லியல், கல்வெட்டு, கோயில் கட்டடக்கலை அறிஞர் திரு. சொ. சாந்தலிங்கம் (Santhalingam Chockaiah) அய்யாவிற்கு மரபாளர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத் தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்து, இறுதியில் உதவி இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார். தற்போது இவர் மதுரையில் வாழ்ந்து வரும் அய்யா, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராகவும், தொல்லியல் கழகம் அமைப்பில் பொறுப்பிலும் உள்ளார்.
சொ.சாந்தலிங்கம் அய்யாவின் நூல்கள்:
வரலாற்றில் தகடூர்
சித்திரமேழி
மதுரையில் சமணம்
மாமதுரை
திருக்கோயில் உலா
நகரம் , தொல்லியலும் வரலாற்றியலும்
தமிழே திராவிடம்
வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்
கல்வெட்டு கலை
கோயிற் கலை
செம்பியன் மாதேவி வாழ்வும் பணியும்
நமது Heritager.in The Cultural Store ல் விற்பனைக்கு உள்ள சாந்தலிங்கம் அய்யாவின் நூல்கள்: https://heritager.in/product-category/author/s-santhalingam/
-

கல்வெட்டுக்கலை – பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம்
₹250 Add to cart -

கல்வெட்டுக்கலை – பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம்
₹250 Add to cart -

கோயிற் கலை – சொ.சாந்தலிங்கம்
₹145 Add to cart -

சித்திரமேழி
₹140 Add to cart -
Sale!

சித்திரமேழி
Original price was: ₹140.₹133Current price is: ₹133. Add to cart -

செம்பியன் மாதேவி வாழ்வும் பணியும்
₹120 Add to cart -

செம்பியன் மாதேவி வாழ்வும் பணியும் – பொ.இராசேந்திரன் சொ.சாந்தலிங்கம்
₹120 Add to cart -

தமிழே திராவிடம் – சோ. சாந்தலிங்கம்
₹175 Add to cart -

தமிழே திராவிடம் – சோ. சாந்தலிங்கம்
₹175 Add to cart -

மதுரையில் சமணம் – முனைவர் சொ. சாந்தலிங்கம்
₹100 Add to cart -

மாமதுரை – பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம்
₹550 Add to cart -

மாமதுரை – பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம்
₹550 Add to cart -

வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம் – சொ.சாந்தலிங்கம்
₹400 Add to cart -

வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம் – சொ.சாந்தலிங்கம்
₹400 Add to cart







