சுவிரா ஜெய்ஸ்வால் அவர்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆய்வுகள் மையத்தில் தொல்வரலாற்றுப் பிரிவின் மேனாள் பேராசிரியர். வரலாற்றுப் பாடத்தில் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துக் கொண்டு பின்னர் பாட்னா பல்கலைக் கழகத்தில் ஆர். எஸ். சர்மா அவர்களின் வழிகாட்டலில் முனைவர்ப் பட்டம் பெற்றார். 1962-இல் பாட்னா பல்கலை கழகத்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கியவர். 1971-இல் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆய்வுகள் மையத்தில் சேர்ந்தார். 1999-இல் ஓய்வு பெற்றார். 2002-இல் கூடிய ஆந்திரப் பிரதேச வரலாற்றுப் பேராயம், 2007இல் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயம் ஆகியவற்றின் பொது அரங்குகளுக்குத் தலைவர் இவர் ஆராய்ச்சியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவரின் அசலான இந்தியாவின் மதம், சமூகம் ஆகியனவற்றைப் பற்றிய ஆய்வுத் திறத்துக்கும் படைப்பாற்றலுக்கும் சான்றாக விளங்கும் வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலுக்கு அடுத்த மற்றொரு பெருநூல் உங்களின் கைகளில் தவழும் இதுதான்!



சாதி: தோற்றம், செயல்பாடு, மாற்றத்தின் பன்முகங்கள் – சவிரா ஜெய்ஸ்வால்
₹350
- Book will be shipped in 3 - 7 working days.
- UPI / Razorpay Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.25 kg |
---|
Related products
-
சாதியின் தோற்றம் – வட இந்தியாவும் பழந்தமிழகமும் – கணியன்பாலன்
Add to WishlistAdd to Wishlist -
தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல்-எஸ். ஜெயசீல ஸ்டீபன்
Add to WishlistAdd to Wishlist -
சாதி: நமது அதிருப்திகளின் தோற்றுவாய் – இசபெல் வில்கெர்சன்
Add to WishlistAdd to Wishlist -
சாதியப் பண்பாட்டில் குளங்களும் கோத்திரங்களும்- சி. இளங்கோ
Add to WishlistAdd to Wishlist -
இந்து மதத் தத்துவம் – டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
Add to WishlistAdd to Wishlist -
இந்தியா முழுவதும் உள்ள பட்டியல் இன சாதிகளும் தொழில்களும் – மு. அ. கிருஷ்ணமூர்த்தி
Add to WishlistAdd to Wishlist -
தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல்-எஸ். ஜெயசீல ஸ்டீபன்
Add to WishlistAdd to Wishlist -
அமெரிக்க மக்கள் வரலாறு – ஹாவாட் ஜின் (ஆசிரியர்), க.மாதவ் (தமிழில்)
Add to WishlistAdd to Wishlist -
கொற்றவையும் நடுகற்களும் – கோ.சசிகலா (ஆசிரியர்), ர பூங்குன்றன் (ஆசிரியர்)
Add to WishlistAdd to Wishlist -
அம்பேத்கர் பார்வையில் சாதி ஒழிப்பு -டாக்டர் அம்பேத்கர்
Add to WishlistAdd to Wishlist -
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள் – சாமி
Add to WishlistAdd to Wishlist -
தென்றிசை மாதெய்வங்கள் – மா.சிந்தனா
Add to WishlistAdd to Wishlist -
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள் – மு.சங்கையா
Add to WishlistAdd to Wishlist -
சாதியற்ற தமிழர் சாதித் தமிழர் | பக்தவத்சல பாரதி
Add to WishlistAdd to Wishlist -
சாதியற்ற தமிழர் சாதித் தமிழர் | பக்தவத்சல பாரதி
Add to WishlistAdd to Wishlist -
தலித்தியம் – கே.பாலகோபால் (ஆசிரியர்), க.மாதவ் (தமிழில்)
Add to WishlistAdd to Wishlist