முத்தரையச் சோழர் வரலாறு – சி. சுந்தரராஜன் சேர்வை

1977 ல் நான் நூல் நிலையங்களில் தென்னிந்தியக் கோயில்களின் கல்வெட்டுக்கள் நூலினைப் படிக்கும் போது தஞ்சை நாயக்கர் வெளியிட்டு இருந்த ஒரு கல்வெட்டில் ” வளைய சோழன் இருப்பு ” என்று ஒரு ஊரினை குறித்திருப்பதை காணநேர்ந்தது . சோழர்களை இப்படியும் கல்வெட்டுகளில் நாயக்கர்கள் கூறி இருந்த செய்தி என்னை சோழர் வரலாற்றையும் , அவர்களின்…