-
வரலாற்றுப் பெட்டகம் செஞ்சிக்கோட்டை 1 × ₹150
-
செயின்ட் ஜார்ஜ் கோட்டை 1 × ₹175
Subtotal: ₹325
Enjoy Free Shipping on Orders Above ₹5,000! Dismiss
Skip to contentSubtotal: ₹325
The Cultural Store | Chennai | Buy Tamil Books Online
The Cultural Store | Chennai | Buy Tamil Books Online
₹660
ஆதித்த கரிகாலன் வரலாற்றில் வரலாறு படைத்தவன். அவனது பெயரைச் சொன்னாலே அனைவரது உள்ளத்திலும் உற்சாகம் உண்டாகும். அப்பேர்ப்பட்ட மாவீரனோடு வாழ்வதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கும் இப்புதினம்.
ஆதித்த கரிகாலன் பற்றி இதுவரை அறியப்படாத பல வரலாற்று தகவல்களை அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டப் புதினம் இது.
“ஆதித்த கரிகாலன் வாழ்கிறான் அன்றும் இன்றும் என்றும்”