சைவசமயக் கலைக்களஞ்சியம் என்பது 2006 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வெளியிடப்பட்ட சைவசமயம் பற்றிய ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும். இந்தக் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும், 22 ஆயிரம் தலைமைப் பதிவுகளையும், 51 ஆயிரம் துணைப் பதிவுகளையும் கொண்டாதாகும்.
இந்து சமய அறநிலைய துறை வெளியிட்டுள்ள சைவ சமய ஆய்வாளர்கள் மற்றும் அடியார்கள் வைத்திருக்கவேண்டிய, 10 தொகுதிகள் கொண்ட மிகப் பெரிய சைவ சமய கலைக்களஞ்சியம் . வெகு சில மட்டுமே இருப்பில் உள்ளன.
சைவ சமயக் கலைக் களஞ்சியத்தின் தொகுதிகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.
- சைவ சமயம் – தமிழகம் (புதுச்சேரி மாநிலம் உட்பட)
- சைவ சமயம் – உலகம் (தமிழகத்துக்கு அப்பால்)
- சைவத்திருமுறைகள்
- திருமுறைத் தலங்கள்
- பிற்காலத் தலங்கள்
- சைவ சமய அருளாளர்கள்
- சைவ சமய அருள் நூல்கள்
- சைவ சித்தாந்தம்
- சைவ சமய அமைப்புகள்
- தோரணவாயில்
பேராசிரியர் இரா. செல்வக்கணபதி
Saivasamaya Kalaikalanjayam – The Ultimate Tamil Encyclopedia on Saiva Tradition
Saivasamaya Kalaikalanjayam is a comprehensive Tamil encyclopedia on Saiva tradition, published between 2006 and 2012. This 10-volume scholarly work contains 22,000 main entries and 51,000 subsidiary entries, making it an invaluable resource for Saiva scholars, researchers, and devotees.
Published by the Hindu Religious Endowments Department, this encyclopedia serves as a definitive guide to Saiva philosophy, scriptures, temples, saints, and traditions. With only a few copies available, it is a rare and essential collection for those passionate about Saiva Siddhanta and Tamil spiritual heritage.
Volumes of Saivasamaya Kalaikalanjayam:
- Saivasamaya – Tamil Nadu (including Puducherry)
- Saivasamaya – World (Beyond Tamil Nadu)
- Saivasamaya Thirumurais
- Thirumurais Temples (Thirumurai Sthalas)
- Later Period Saiva Temples
- Saiva Spiritual Leaders (Arulers)
- Sacred Saiva Texts (Arul Books)
- Saiva Siddhanta
- Saiva Religious Organizations
- Thoranavayil
Authored by Professor I. Selvaganapathy, this encyclopedia is a must-have for anyone interested in Tamil Saiva history, theology, and culture.