மருதநாயகம் ஒரு மர்மநாயகம். பிறப்பால் இந்துவா? இசுலாமியரா? சிறப்பால் தியாகியா? துரோகியா? வீரத்தால் விடுதலைப் போராளியா? வேட்டைக்காரப் புலியா? சிறுவயது முதல் சிறைப்பட்ட நாள்வரை கத்றுபட்டது முதல் கழுத்தறுபட்டது வரை பிரெஞ்சுக்காரர், பாளையக்காரர், ஆங்கிலேயர், ஆற்காடு நவாப் என அனைவரோடும் மோதலும் காதலும் பட்டங்களும் பரிசுகளும் கொலைகளும் கொள்ளைகளுமாய் வாழ்ந்து முடித்த யூசுப்கான் ஒரு மாவீரன் என்பதில் எள்ளளவும் இல்லை சந்தேகம். இந்நூல் தேடலுக்கான திடல் தரவுகளுக்கான சுரங்கம்.
Customer matched zone "India"
“இந்தியக் கலைவரலாற்றில் அறுவகைத் தெய்வ வழிபாடு சக்தி, சூரியன், விஷ்ணு, சிவன், கணபதி, முருகன்” has been added to your cart. View cart

மருதநாயகம்: விளக்கங்கள் விவாதங்கள் – பேரா. சு. சண்முகசுந்தரம்
₹500
Extra Features
- Book will be shipped in 3 - 7 working days.
- UPI / Razorpay Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.25 kg |
---|
Related products
-
Add to WishlistAdd to Wishlist
-
Add to WishlistAdd to Wishlist
-
தமிழக நாடார்கள் (அரசியல் பண்பாட்டு ஆய்வு) | இராபர்ட் டி. ஹார்டுகிரேவ் தமிழில்: ஜெயபாண்டியன்
Add to WishlistAdd to Wishlist -
பண்பாடு உரையாடல்கள் | பக்தவத்சல பாரதி
Add to WishlistAdd to Wishlist -
Add to WishlistAdd to Wishlist
-
SALE Add to WishlistAdd to Wishlist -
SOLD OUT கோவில் தலங்களும் தாவரங்களும் – இரா.பஞ்சவர்ணம்
Add to WishlistAdd to Wishlist -
பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் – சிவ தியாகராஜா
Add to WishlistAdd to Wishlist -
இந்து இந்தி இந்தியா | எஸ்.வி. ராஜதுரை
Add to WishlistAdd to Wishlist -
சங்க இலக்கியம் (சமயம், வழிபாடு , அரசு, சமூகம்)
Add to WishlistAdd to Wishlist -
SOLD OUT வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம்
Add to WishlistAdd to Wishlist -
SALE வடஇந்திய, தென்னிந்திய மற்றும் தமிழகக் கோட்டைகள் 5 நூல்கள் தொகுப்பு
Add to WishlistAdd to Wishlist -
அங்கோர்வர்ட் – ஓர் அற்புதக் கோவில்
Add to WishlistAdd to Wishlist -
நாகரிகங்களின் மோதல் | சாமுவேல் ஹண்டிங்டன், தமிழில்: க. பூரணச்சந்திரன்
Add to WishlistAdd to Wishlist -
கல்வெட்டில் வாழ்வியல் – டாக்டர் அ. கிருட்டினன்
- கல்வெட்டியல், இசை, சமயம், தமிழ், நாடகம், புத்தகங்கள், வரலாறு
Add to WishlistAdd to Wishlist -
Add to WishlistAdd to Wishlist