Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

கொங்கு நாட்டுப்புற வழக்காறுகள்

அள்ளக்கயிறு (ம) வடக்கயிறு விளக்கம் : அள்ளையில் கயிறு கட்டப்படுவதால் இது அள்ளக்கயிறு என அழைக்கப்படுகின்றது. இது மரம் ஏறும்பொழுது இடுப்புப் பகுதியில் அணிவதால் இடுப்புக்கயிறு என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு கொட்லா என்று அழைக்கப்படுகிறது. வடக்கயிறு என்பது முட்டை வடிவில் நீள வட்ட அமைப்பு உடையது. அள்ளக்கயிறு என்பது நீளமாக, மிகவும் வலிமையானதாக இருக்கும். பெரும்பாலும்…

எது திராவிட தேசம்? What is Dravida Desa

1828 ஆம் ஆண்டு கால்டுவெல் பாதிரியாருக்கு நாலு வயசு இருந்தப்ப வெளிவந்த சாசனம் தான், Hamilton Walter எழுதிய The East India Gazetteer – கிழக்கிந்திய செய்தி விளக்கச் சுவடி” திராவிட நாடு என்பது பின்வரும் பகுதிகளை உடையது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட நாடுகள் என்பன அன்றைய சேர நாடு, கன்னட நாட்டின் சில…

அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல்

அர்த்தசாஸ்திரம் என்பது என்ன? அதன் பெயரிலிருந்து, அர்த்தசாஸ்திரம் என்பது பொருளாதார நிறு வனங்களைப்பற்றிய நூல் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அது பாதி உண்மை மட்டுமே. அர்த்தசாஸ்திரம் ஆட்சிமுறைகளைப்பற்றிய அறிவையும் ஒரு நாட்டை எவ்வாறு வழிநடத்தலாம் என்ற ஆலோ சனைகளையும் தரக்கூடியது. குறிப்பாக முடியாட்சிபற்றி அது விரிவாக எடுத்துரைக்கிறது. செல்வத்தையும் அது அரசாட்சியுடன் அடையாளப் படுத்துகிறது.…

கழுகுமலையும் சமணமும்

குமரன் குடவரை : உயர்ந்த மலையின் தென்மேற்குச் சரிவில் தடைமட்டத்திலிருந்து சுமார் பதினைந்தடி அடி உயரத்தில், சுமார் 20 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி உயரம் (20′ x 20′ × 8′) கொண்ட, இத்தலத்திலேயே பெரிய குடவரையாக பண்டைநாளில் சமணக் குடவரையாகத் திகழ்ந்துள்ளது. பண்டைநாளில் இக்குடவரை, பெரிய சமணக்குடவரையாக அதற்குரிய…

Legacy of Danish Tranquebar

The Evolution of Tranquebar as a Trading Hub (1640-1730) “It was a great humiliation to our proud nation that the same fortress should be at risk of falling, even as our most gracious king maintains a stronghold beyond India.” —…

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை

“போகிப் பண்டிகைக்கு மறுநாளாகிய தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகை என்றும், சங்கறாந்திப் பண்டிகை என்றும் கொண்டாடி வருகின்றார்கள். சங்கறாந்தியாகிய பொங்கல் பண்டிகையும் பகவான் புத்தருக்காக கொண்டாடப் படும் பண்டிகையேயாகும். சங்கறாந்தி என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள வரலாற்று உண்மை நன்கு விளங்கும். சங்கறாந்தி என்பதை, சங்கறர் + அந்தி =சங்கறாந்தி என்று…

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை : போகிப் பண்டிகைக்கு மறுநாளாகிய தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகை என்றும், சங்கறாந்திப் பண்டிகை என்றும் கொண்டாடி வருகின்றார்கள். சங்கறாந்தியாகிய பொங்கல் பண்டிகையும் பகவான் புத்தருக்காக கொண்டாடப் படும் பண்டிகையேயாகும். சங்கறாந்தி என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள வரலாற்று உண்மை நன்கு விளங்கும். சங்கறாந்தி என்பதை,…