Team Heritager November 19, 2024 0

மீனவர்களின் மரபுவழி அறிவியல்

மீனவர்களின் மரபுவழி அறிவியல் : மீனவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடலோடு மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள். மீனவர்களும் தங்களுடைய தொழில் சார்ந்த அறிவியல் கருத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கடலோடு அவர்கள் மிக நெருக்கமான தொடர்பு உடையவர்களாக இருப்பதால் கடல் நீரின் தன்மை…

Team Heritager November 19, 2024 0

சமணர்புடைப்புச் சிற்பங்களில்

உலகப் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு November 19முதல் 25வரை மரபுசார் நூல்கள் 1000 ரூபாய்க்கு மேலாக புத்தகம் வாங்கினால் நமது Heritager.in The Cultural Store 10% தள்ளுபடி விலையில் சமணர்புடைப்புச் சிற்பங்களில் : கழுகுமலையில், உயர்ந்த மலையின் வடபுறச் சரிவில்…

Team Heritager November 18, 2024 0

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள்

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள் : உலகெங்கும் கட்டடக்கலையானது அந்தந்த நாட்டில் கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்கள், தட்பவெட்பநிலை, வாழ்வியல் முறைகள், தொழில்நுட்பம் போன்ற பலவிதமான பொருண்மைகளின் இணைவினால் முகிழ்க்கிறது. மனிதன் தான் வாழ்வதற்கு கட்டிக்கொண்ட வாழ்விடங்களைப் போலவே தான் வணங்கும் இறைவனுக்கும்…

Team Heritager November 18, 2024 0

பாறை ஓவியங்கள்

பாறை ஓவியங்கள் : ‘இந்நூல், விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கீழ்வாலை என்ற ஊரிலே கண்டுபிடிக்கப் பெற்ற பாறை ஓவியங்களைப் பற்றியதாகும். வரலாற்றுக்கு முற்பட்ட இந்த ஓவியங்களுக் கிடையே முதன் முதலாகச் சிந்துவெளி நாகரிகக் குறியீட்டு எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என் தலைமையில் இயங்கி…

Team Heritager November 18, 2024 0

கன்னட இலக்கிய காலம்

கன்னட இலக்கிய காலம்: கேசவ அல்லது கேசிராஜா இயற்றிய மிகப் பழமையான, உயர்வாகப் பாராட்டப்படுகிற இலக்கியக் கன்னடத்திற்கான இலக்கணம் ஆகிய ஸ்ப்த மணித பூர்பணம் (‘சொற்களின் அணியாகிய கண்ணாடி) வெளியான பின் கன்னட இலக்கியத்தின் பழமை குறித்துப் பல புதிய விளக்கங்கள்…

Team Heritager November 18, 2024 0

தமிழ்நாட்டுக் கோபுரங்கள்

தமிழ்நாட்டுக் கோபுரங்கள் : தமிழ்நாட்டில் கோயில் என்றாலே கோபுரங்கள்தான் நம் கண் முன்னே நிற்கும். பெரும்பாலோர் கோயில் என்றாலே கோபுரத்தைத்தான் கொள்வர். அந்த அளவுக்குத் தமிழகமெங்கும் கோயில்கள் தோறும் வானளாவ ஓங்கி நிற்கும் வகையில் கோபுரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வேறு எந்நாட்டிலும் இல்லாத…

Team Heritager November 17, 2024 0

மதுரையில் வாணாதிராயர்கள் வரலாறு

மதுரையில் வாணாதிராயர்கள் வரலாறு “பெரும்பாணப்பாடி, வாணகோப்பாடி என்ற சிறு நிலப்பரப்பு தொண்டை மண்டலத்தில் இருந்தது. இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகளையும் ஆந்திரத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு பெரும்பாணப்பாடி ஆகும். இதனை ஆட்சி செய்தவர்கள் வாணர் (அ) பாணர் என்று…

Team Heritager November 17, 2024 0

சங்ககால அரசர்

சங்ககால அரசர் : சங்க காலக் கலைஞர்கள் அரசரைக் கண்டு ஆதரவு பெற்றனர். அவ்வரசர்களை மூவகையாகப் பாகுபடுத்துகிறது. சங்க இலக்கியம். அவர்கள் சீறூர் மன்னன், குறுநில மன்னன், வேந்தன் எனப்பட்டனர். சீறூர் மன்னரில் சிலர் நாடகற்றிக் குறுநில மன்னராயினர். ஆகவே சீறூர்…

Team Heritager November 17, 2024 0

கூத்தர், பாணர், பொருநர், விறலி

கூத்தர், பாணர், பொருநர், விறலி : தொல்காப்பியம் கூறும் ஆற்றுப்படை இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த ஆற்றுப்படை இலக்கிய நூல்களில் பேசப்படும் கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோருள், கூத்தர், பாணர், பொருநர் ஆகியோர் மட்டுமே தனித்தனிக் கலைக் குழுவிற்கும் தலைமை தாங்கி…

Team Heritager November 17, 2024 0

திராவிடர்களின் ஆரியத்திற்கு முந்திய நாகரிகம்

திராவிடர்களின் ஆரியத்திற்கு முந்திய நாகரிகம் : தொல்திராவிடர்கள் ஒருவேளை வாழ்வின் மேன்மையான கலைகளில் பழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றாலும், எவ்விதத்திலும் நாகரிகமற்ற அல்லது தரம் தாழ்ந்த மக்கள் எனக் கூறிவிட முடியாது. காட்டில் வாழும் குடிகளின் நிலை எவ்வாறு இருந்திருந்தாலும், பிராமணர்கள்…