பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள்
பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள் : அணி, பூண், இழை, கலம், தொடி, குழை, வளை போன் பல சொற்களால் அணிகள் அழைக்கப்பட்டன. இவை அனைத்தும் காரணப்பெயர்கள்தான். பொதுவாகத் தொடக்க காலத்தில் கழுத்தில் அணிவது அணி என்ற பெயரைப்பெற்றது. பூணப்படுவது பூண், கைகளில் செறிவாக அணிந்த நகைகளைப் பூண் என்பர். இழை என்பது…