Team Heritager August 9, 2023 0

கண்ணீர் அஞ்சலி: வரலாற்று ஆய்வாளர் புலவர். இராசு மறைவு.

கொங்கு நாட்டின் வரலாற்றினை உலக அளவில் கொண்டு சென்ற வரலாற்று ஆசான் புலவர் செ.ராசு ஐயா அவர்கள் சற்றுமுன் காலமானார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் அவரின் வாசகர்களுக்கும் தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சார்பாக ஆழ்ந்த…

Team Heritager July 27, 2023 0

ஓவியர் மாருதி மறைவு

இரங்கல்: சிறுவயதில் என்னை ஈர்த்த பல ஓவியங்களை உருவாக்கிய ஓவியர் மாருதி இன்று மறைவு. புதுக்கோட்டையில் பிறந்தவர் ரங்கநாதன், (வயது 86) என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி. 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். குமுதம், குங்குமம் ஓவியங்கள்…

Team Heritager July 18, 2023 0

சங்க காலத்தில் வீடுகளுக்கு கூரை ஓடுகள் உண்டா?

To Buy: https://heritager.in/shop/thamizhaga-nattuppura-kattadakkalai-marabu/ சங்க கால இலக்கியங்களில் கூரை ஓடு பற்றி ஓரிடத்தில் கூடக் குறிக்கப்படவில்லை. “புல் வேய்ந்த கூரைகள்”, “வேயா மாடங்கள்” பற்றிப் பல செய்திகள் அக்காலப் புலவர்களால் கட்டப்பட்டுள்ள நிலையில் ஓடு பற்றிய செய்தியைக் கூறவில்லை. இலக்கியத்தில் “ஓடு”…

Team Heritager May 16, 2023 0

முத்தரையச் சோழர் வரலாறு – சி. சுந்தரராஜன் சேர்வை

1977 ல் நான் நூல் நிலையங்களில் தென்னிந்தியக் கோயில்களின் கல்வெட்டுக்கள் நூலினைப் படிக்கும் போது தஞ்சை நாயக்கர் வெளியிட்டு இருந்த ஒரு கல்வெட்டில் ” வளைய சோழன் இருப்பு ” என்று ஒரு ஊரினை குறித்திருப்பதை காணநேர்ந்தது . சோழர்களை இப்படியும்…

Team Heritager May 14, 2023 0

வரலாற்றில் வரதட்சணை கொடுமையும் ஒழிப்பும்

விஜயநகர ஆட்சியில் வரதட்சணை ஒழிப்பு விசய நகரப் பேரரசை ஆண்டவர், மூன்றாம் புக்கருடைய மகனான பிருதா தேவராயர் என்றழைக்கப்பெறும் மூன்றாம் தேவராயர் ஆவார். இவர் ‘கஜவேட்டைக்காரர்’ என்ற பட்டப் பெயரையும் உடையவர் ஆவார். சங்கம வம்ச மன்னர்களில் புகழ் வாய்ந்தவர். இவரது…

Team Heritager May 9, 2023 0

தை மாதத்தில் தமிழ் ஆண்டு பற்றிக் கூறும் கல்வெட்டு

சோழர்‌ கல்வெட்டுகளில்‌ யாண்டு கணக்கு – நடன காசிநாதன்‌ அவர்கள், மற்றும் கே.வி. ஷர்மா ஆகியோரின் எழுதியக் கட்டுரைகளிலிருந்து. கல்வெட்டுகளில் ஆண்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌: ஒரு நிகழ்ச்சி எப்பொழுது நிகழ்ந்தது என்பதைக்‌ கணக்கிட்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌ இந்தியாவில்‌ கி.மு. 6-ஆம்‌ நூற்றாண்டிலிருந்து…

Team Heritager May 9, 2023 0

அதியர்‌ ஆட்சியில்‌ வணிகமும்‌ வேளாண்மையும்

‌பண்டைக்காலத்தே உலக அரங்கில்‌ நடைபெற்ற வணிகத்தில்‌ தமிழகம்‌ மிகச்சிறந்த இடத்தினைப்‌ பெற்றிருந்தது. வணிக வளர்ச்சியே தமிழ்நாட்டுக்கும்‌, தமிழக மன்னர்களுக்கும்‌ பெரும்‌ செல்வத்தை அளித்தது. சங்க காலம்‌ பொற்காலம்‌ என்று கூறத்தக்க பழம்பெருமைக்கு பெருமளவு அன்றைய வணிகச்‌ செழிப்பு அடிப்படையாய்‌ விளங்கியது எனலாம்‌.…

Team Heritager May 4, 2023 0

தமிழும் தெலுங்கும் – மாணிக்கம், தா. சா

தமிழும்‌ தெலுங்கும்‌ தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது அரசியல்‌. சூழ்நிலைகளே., தெலுங்கு மொழியின்‌ இலக்கிய வரலாறு பாரதத்துடன்‌ தொடங்குகிறது. தமிழ்க்‌ குந்தவையின்‌ மகனான இராஜராஜ நரேந்திரன்‌ பாரதத்தைத்‌ தெலுங்கில்‌ இயற்றித்‌ தருமாறு வேண்டிக்‌ கொண்டான்‌. Download: tamilum-thelungum Digitalized by: Tamil Digital…

Team Heritager May 2, 2023 0

கி.மு 3 நூற்றாண்டை சேர்ந்த இலங்கையில் தமிழ் வணிகரின் அரண்மனை

கர்நாடக கோட்டிகம் கைபீது, மதுரை நாயக்கரை, வளஞ்சியர் வர்ண (வணிகர் குல) கரிகபாடி வம்சம் என்று அழைக்கிறது. இதில் கரிகபாடி என்பது, அரசர் என்பதைக் குறிக்கும் குலத் தலைவர் அல்லது அரண்மனையின் தலைவர் என்பதனைக் கூறிவரும், கிருஹபதி என்பதன் மரூஉ ஆகும்.…