Legacy of Danish Tranquebar

The Evolution of Tranquebar as a Trading Hub (1640-1730) “It was a great humiliation to our proud nation that the same fortress should be at risk of falling, even as our most gracious king maintains a stronghold beyond India.” —…

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை

“போகிப் பண்டிகைக்கு மறுநாளாகிய தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகை என்றும், சங்கறாந்திப் பண்டிகை என்றும் கொண்டாடி வருகின்றார்கள். சங்கறாந்தியாகிய பொங்கல் பண்டிகையும் பகவான் புத்தருக்காக கொண்டாடப் படும் பண்டிகையேயாகும். சங்கறாந்தி என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள வரலாற்று உண்மை நன்கு விளங்கும். சங்கறாந்தி என்பதை, சங்கறர் + அந்தி =சங்கறாந்தி என்று…

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை

பொங்கல் என்னும் புவுத்தப் பண்டிகை : போகிப் பண்டிகைக்கு மறுநாளாகிய தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகை என்றும், சங்கறாந்திப் பண்டிகை என்றும் கொண்டாடி வருகின்றார்கள். சங்கறாந்தியாகிய பொங்கல் பண்டிகையும் பகவான் புத்தருக்காக கொண்டாடப் படும் பண்டிகையேயாகும். சங்கறாந்தி என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள வரலாற்று உண்மை நன்கு விளங்கும். சங்கறாந்தி என்பதை,…

தமிழகத்தின் ராபீன் ஹூட்டுக்கள் – மக்களைக் கவர்ந்த சமூகம்சார் கொள்ளையர்கள

சமூகச் சூழலாலும் – சமூகக் கொடுமையாலும் கொள்ளையராக மாறியவர்களில் சிலர், தங்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சுரண்டும் வர்க்கத்துடன் பகையுணர்வும், தம்மை பொத்த நடுத்தர்கள் நிலக்களிடம் நட்புணர்வும் கொண்டிருந்தனர். இதனால் கையூட்டுப் பெற்று வளன் பட்டிக்குப் பணம் கொடுப் பவர்கள், கை ஆட்சிப் பெற்று வளம் படைத்தவருக்கு ஆதரவாகப் செயல்படும் அரசு அதிகாசொள் ஆகியோரிடம் கொள்ளையாகத் பதுடன்…

பொட்டுக்கட்டு திருமணம் என்றால் என்ன?

தமிழகத்தில் தேவதாசிகள் பற்றி பல அறிய வரலாற்று தகவல்களைக்கூறும் இந்நூலில், பொட்டுக்கட்டு திருமணம் எவ்வாறு நடைபெற்றது என்பதை முனைவர் கே. சாதாசிவம், “தேவதாசிகளிடையே ‘பொட்டுக் கட்டுதல்’ என்று பிரபலமாக அறியப்பட்டுள்ள மரபு ஒன்று உண்டு. கோயிற் சேவைக்கெனத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வோர் பின்பற்றிய இந்த வெகுமக்கள் வழிமுறையின் மீது இந்தக் காலகட்டத்தின் ஏராளமான தரவுகள் வெளிச்சம்…

சங்ககால பூதமும் துளு நாடும்

சங்க காலத்திலே பூதம் என்னும் தெய்வ வணக்கம் இருந்ததை அறிகிறோம். பதிற்றுப்பத்து. சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பூதவணக்கம் கூறப்படுகிறது. அந்தப் ‘பூதங்கள்’ திருமால், சிவன் போன்ற உயர்ந்த தெய்வங்களைப் போன்ற நிலையில் இல்லாவிட்டாலும் இந்திரன், முருகன் போன்ற உயர்ந்த நிலையில் வைத்து வணங்கப்பட்டன. பிற்காலத்தில் பூதம் என்பதற்குக் கொடிய துர்த்தேவதை, சிறுதேவதை என்னும் பொருள்…

சீதைக்கு சாபம் விடுத்த இலட்சுமணன்

அத்யாத்ம ராமாயணத்தில் இறக்கும் தறுவாயில் மாரீசனாகிய மாயமான் விடுத்த அபயக்குரலைக் கேட்ட சீதை இலக்குவனை நோக்கி, ‘இலக்கு வனே, இராமனின் அபயக் குரல் உனக்குக் கேட்கவில்லையா? உடனே அவனுடைய உதவிக்கு விரைந்து செல்’ என்று கூறினாள். அதைக் கேட்ட இலக்குவன், ‘அது இராமன் குரல் அல்ல; இறக்கும் நிலையில் கதறிய யாரோ ஒரு அரக்கன் குரல்.…