முன் வரலாற்றுக்காலத் தமிழ்நாடு – கா. இந்திரபாலா

350

Add to Wishlist
Add to Wishlist

Description

  1. ஏன் தமிழகத்தை விட தக்காணத்தில் அதிகமாகப் பழங்கற்கால கருவிகள் கிடைத்தன?
  2. புதிய கற்கால மனிதனின் இடப்பெயர்ச்சி தென்னகத்தில் எவ்வாறு ஏற்பட்டது, அவர்களின் மரபு வழியினர் யார்?
  3. தமிழரிடையே எத்தனை வெவ்வேறு மரபுவழி முன்னோர்கள் உள்ளனர்?
  4. இரும்புக்கால பெருங்கற்கால சின்னங்களுக்கும் இலக்கிய அரச உருவாக்கத்திற்கும் என்ன தொடர்பு?,
  5. சங்க இலக்கியம் ஏன் பாண்டியர்களால் மட்டும் தொகுக்கப்பட்டது?
  6. வணிகத் தொடர்பும் எழுத்து முறைக்கும் என்ன தொடர்பு?
  7. தமிழகத்தில் கிடைக்கும் சிந்துசமவெளி சின்னங்கள் எவ்வாறு தென்னிந்திய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
  8. தமிழர் அரசு என்றாலே அது மூவேந்தர்கள் மட்டுமா?
  9. தமிழி எழுத்தும், பிராகிருத அசோகன் பிராமியும் ஏன் ஒன்று போல உள்ளன? ஒற்றுமை வேற்றுமைகள் யாது? எது முதலில் தோன்றியது ஏன் ?
  10. பிராகிருத கல்வெட்டுகள் நேரட அரச கல்வெட்டுகளாக இருக்க, தமிழி கல்வெட்டில் ஏன் அரசர்கள் பெயர் அதிகம் குறிப்பிடப்படவில்லை?
  11. பிற்காலத்தில் இந்தியாவில் அதிகம் கல்வெட்டுகளை வெட்டுவித்த சோழர்களுக்கு ஏன் ஒரு கல்வெட்டு கூட தமிழி எழுத்தில் இல்லை.
  12. மூவேந்தர்களில் யாரின் பெயர் தமிழி கல்வெட்டில் உள்ளது?
  13. கிழான், வேந்தர், வேளிருக்கும் இடையேயான போரும், தமிழக அரசியலின் தோற்றமும்
  14. தமிழகத்தில் ஆரிய மயமாக்கம் எவ்வாறு தொல்லியல், இலக்கிய, கல்வெட்டுகள் மூலம் அறிய முடியும் ?
  15. தமிழும், வடமொழியும் ஒருங்கே தமிழகத்தில் வளர என்ன சூழல் இருந்தது ?

Additional information

Weight0.4 kg