காலனிய வளர்ச்சிக் காலம் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை

195

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Description

காலனிய வளர்ச்சிக் காலம் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை

காலனிய வளர்ச்சிக்காலத்தில் தமிழர்கள் எவ்வாறு தங்களது சொந்த நாட்டைவிட்டு வெளியேறி இலங்கை தீவுக்கும், மர்த்தின. குவாதலோப் போன்ற தென் அமெரிக்கத் தீவுகளுக்கும், ஆப்பிரிக்காவுக்கு அருகாமையில் உள்ள மொரிசியசு, ரியூனியன் தீவுகளுக்கும், மலேயாவில் உள்ள பினாங்கு, சிங்கப்பூர் தீவுகளுக்கும் புலம்பெயர்ந்தனர் என்பதை இந்நூல் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்கிறது. மேனும் காலனிய ஆதிக்கத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமை, அக்கரைச் சீமையில் இருந்த அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள். சமூக நினைவுகள், தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட பண்பாட்டுத் தாக்கங்கள், விளைவுகள், புதிய அனுபவங்கள் மற்றும் பழைய அடையாளங்களைத் தெள்ளத் தெளிவாக எடுத்து இயம்புகிறது. மனித உழைப்பைப் பெறுவதிலும் கட்டுப்படுத்துவதிலும் உள்ள பல வகையான முறைகளை இந்நூல் நுட்பமாக விவரிக்கிறது.

Additional information

Weight0.25 kg